sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி-/பிப்.15 க்குரியது

/

 இன்றைய நிகழ்ச்சி-/பிப்.15 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி-/பிப்.15 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி-/பிப்.15 க்குரியது


ADDED : பிப் 15, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகா சிவராத்திரி மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- பேராசிரியர் அம்பை மணிவண்ணன், இரவு 7:00 மணி, இறைவன் அருளை பெற ஏற்ற நெறி, பக்தி நெறியா, தொண்டு நெறியா-ஆன்மிக பட்டிமன்றம்: நடுவர்- ராமலிங்கம், மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை.

அண்ணாமலையார் கோயில், ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை, மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை.

ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை.

சத்சங்கம், ராமசங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் -- நவநீதகிருஷ்ணன், மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.

மகா சிவராத்திரி விழா, நவசக்தி விநாயகர், அமிர்தகடேஸ்வரர் கோயில், டீன் குடியிருப்பு, இரவு 7:00 மணி

கோயில் மாசி திருவிழா- முகூர்த்தக்கால் நடுதல்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, பங்கேற்பவர்கள்: மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சக (மாற்றுத்திறனாளிகளுக்கான) தலைமை ஆணையர் கோவிந்தராஜ், போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 9:00 மணி.

மாசி திருவிழா: அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, கொடியேற்றம், காலை 7:30 மணி, பால்குடம், காலை 11:00 மணி, தத்தனேரியில் மயான பூஜை, இரவு 11:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவரூபமாக விளங்கும் மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு பிரார்த்தனை: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ். எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

புனித லுார்தன்னை சர்ச் 106ம் ஆண்டு விழா: புதுார், மதுரை, பொங்கல் விழா திருப்பலிகள், பங்கேற்பு: தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சார்லஸ், தொன் போஸ்கோ பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ, காலை 5:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, கொடியிறக்கம், தலைமை: புனித லுார்தன்னை கோயில் பங்குத்தந்தை ஜார்ஜ், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

சிவனும் நானும்... சிவனுடன் சில நேரம்-தரிசனம்: சிவ சக்தி பவன், பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையம், நாகமலை புதுக்கோட்டை, காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் பசுமை மாரத்தான் போட்டி: கல்லுாரி முதல் பழங்காநத்தம் வரை, மதுரை, காலை 6:30 மணி.

மதுரை உற்பத்தி கவுன்சில்-பாதுகாப்பு மாநாடு: எம்.பி.சி. ஹால், மகபூப்பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சி, வசதி உதவி இயக்குநர் ஜெயசீலன், காலை 9:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

27ம் ஆண்டு திருக்குறள் விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் மாரி, முன்னிலை: புரட்சிப்பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் வல்லபாய், ஏற்பாடு: திருவள்ளுவர் இலக்கிய மன்றம், மாலை 5:30 மணி.

மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி- உலக சாதனை, புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் முயற்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மதுரை ஸ்ரீ காலகேந்திரா டிரஸ்ட், காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை.

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஹயக்ரீவ, தட்சிணாமூர்த்தி ஹோமம்: தாம்ப்ராஸ் அறக்கட்டளை ஹால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை,ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்: வீரபாண்டி, பேசுபவர்கள்: எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்க நிர்வாகி பாலு, கணிதவியல் துறைத்தலைவர் அழகப்பன், காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை. மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: யாதவர் கல்லுாரி என்.என்.எஸ். பிரிவு, மாலை 6:00 மணி.

கண்காட்சி ஓவிய கண்காட்சி: அரசு கவின் கலை கல்லுாரி, உலக தமிழ்ச்சங்க வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: முதல்வர் நல்லசிவம், அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருது பாண்டியன், ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், அறிவன் அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

ராஜஸ்தான் மேளா-பருத்தி, பட்டு கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us