ADDED : செப் 29, 2024 06:32 AM
கோயில்
* புரட்டாசி திருவிழா: வில்லாயுதமுடைய அய்யனார் முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.
* கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* சாவித்திரி குறித்த சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - டாக்டர் சத்யா, மதுரை சென்டர் ஆப் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 11:00 மணி.
* கொட்டகப் பெயர்க்கும் குழகம்: நிகழ்த்துபவர் -- ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
*108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- அரவிந்த் லோச்சனன், சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மேல மாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* தமிழ்நாடு புத்தொழில், புத்தாக இயக்கம் சார்பில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: அமைச்சர் அன்பரசன், பங்கேற்பு: அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாலை 4:00 மணி.
* தேவராசு அதிசயராசு எழுதிய 'கலைஞர் மதுரை சிற்பி 100' - நுால் வெளியீடு: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: மன்ற நிறுவனர் வரதராஜன், நுால் வெளியிடுபவர்: அமைச்சர் மூர்த்தி, பெறுபவர்: தளபதி, ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.
* 17 வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், பங்கேற்பு: யோகா பயிற்சியாளர் அஜேய் பிரகாஷ், காப்பாட்சியர் நடராஜன், காலை 10:00 மணி.
* மதுரை நகர் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கராத்தே போட்டி: தாம்பிராஸ் திருமண மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஒருங்கிணைப்பாளர்கள்: சண்முகவேல், செல்வக்குமார், காலை 9:00 மணி, மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி, பங்கேற்பு: தொழிலதிபர் சரண்ஜி, ஒருங்கிணைப்பு: மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சக பிரதிநிதி வெங்கட்ராஜ், மதியம் 1:00 மணி.
கண்காட்சி
* மடீட்சியா மினி ஐடியல் ஹோம் கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்கம், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.