sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஆக 14, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆடித் திருவிழா: நாகம்மாள் கோயில், மேலுார், முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, காலை 9:00 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஷ்டபதி பஜனை, ஸ்ரீமத்பாகவதம்: நிகழ்த்துபவர் - கடையநல்லுார் பிரகாஷ் பாகவதர் குழு, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 2:00 மணி.

பாகவத ஸ்ப்தாஹம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி.

பொது கிழக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வாள் சண்டை போட்டி: வேளாண் கல்லுாரி, ஒத்தக்கடை, காலை 8:00 மணி.

கண்காட்சி ஓவியர் ரமணனின் காமிக்ஸ் உலகம் - ஓவியக் கண்காட்சி: லைக்கோ வகுப்பறை - 4, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் விற்பனை, கண்காட்சி: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கலாஷேத்ரா கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us