/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 18 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 18 க்குரியது
ADDED : ஆக 18, 2025 03:09 AM
கோயில் சோமவார சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
மண்டல அபிஷேகம்: காமாட்சியம்மன்- கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், மேலுார், காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி நவீன உயிரித் தகவலியல், மருத்துவ மரபியல் முதல் இயந்திரக் கற்றல் வரை - கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: சி.எஸ்.ஐ.ஆர்., மூத்த ஆராய்ச்சியாளர் மனோஜ் குமார், காலை 10:00 மணி.
ஆசிரியர் தர மேம்பாட்டுத் திட்டம்: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, மதுரை, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீமுருகன், மதியம் 2:30 மணி.
பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.
லாபகரமான நெல் விவசாய கருத்தரங்கு: லோகபாண்டி திருமண மண்டபம், செல்லம்பட்டி, மதுரை, தலைமை: பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி, சிறப்பு விருந்தினர்: வேளாண் உணவு வர்த்தக மையம் செயல் இயக்குநர் சுரேஷ்குமார், ஏற்பாடு: பாரதிய கிசான் சங்க நெல் விவசாய அணி, ஐராவதம் தெக்காறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மதியம் 3:00 மணி.
திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தியை முன்னிட்டு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான குறள் (அதிகாரம் 8, 9, 10, 11) ஒப்புவித்தல் போட்டி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:00 மணி.
வீட்டுக் கடன் திருவிழா: எஸ்.பி.ஐ., அரசரடி கிளை, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
கண்காட்சி சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் விற்பனை, கண்காட்சி: ஹேண்ட் லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கலா ஷேத்ரா கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
லெதர் காலணிகள் கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீலெதர்ஸ் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.

