sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஆக. 3

/

இன்றைய நிகழ்ச்சி // ஆக. 3

இன்றைய நிகழ்ச்சி // ஆக. 3

இன்றைய நிகழ்ச்சி // ஆக. 3


ADDED : ஆக 03, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

24ம் ஆண்டு ஆடி உற்ஸவ பெருவிழா: சமயபுரம் மாரியம்மன் கோயில், ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை, அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், மதியம் 12:15 முதல்.

14ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழா: சந்தனமாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, பொங்கல் வைத்தல், காலை 7:45 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 4:00 மணி.

32ம் ஆண்டு விழா: திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில், திருவாதவூர், மதுரை, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு புடவை அலங்காரம்: மகாகாளியம்மன், பாலதண்டாயுதபாணி கோயில், அச்சம்பத்து, மதுரை, காலை 8:00 மணி.

கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துபடி திருவிழா: கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மதுரை, சந்தனம் சாத்துபடி வைபவம், மாலை 6:00 மணி.

உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதுரை, தலைமை: தலைவர் பொன்னுச்சாமி, ஏற்பாடு: இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

உறுதி பூசுதல் விழா: லுார்து அன்னை ஆலயம்,, கே.புதுார், மதுரை, மதுரை உயர் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டா வக்கிர கீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

ஸத்ஸங்கம், கூட்டுப்பிராத்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி.

பொது

'தீக்குள் விரலை வைத்தால்', 'நடிகையின் தவம்' - வரலொட்டி ரெங்கசாமி எழுதிய நுால்கள் வெளியீட்டு விழா: ஓட்டல் ராஜ்தானி, கே.கே.நகர், மதுரை, தலைமை: திருப்பரங்குன்றம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம், நுால்களை வெளியிடுபவர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, நுால்களை பெறுபவர்கள்: நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், பள்ளி ஆசிரியர் சுமித்ரா தேவி, ஆடிட்டர் சரவணக்குமார், மாலை 5:30 மணி.

ஆடிப்பெருக்கு விழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் இடம், ஆழ்வார்புரம், மதுரை, தலைமை: தலைவர் ராஜன், ஐந்து ஆறுகளின் புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சி, காலை 6:00 மணி முதல், பாரம்பரிய விளையாட்டுகள், அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தல், நதி பாதுகாப்பின் அவசியம் குறித்த சொற்பொழிவு, தீபாராதனை, உறுதி மொழி எடுத்தல், கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 4:30 மணி முதல்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை மஹா ஆரத்தித் திருவிழா: யானைக்கல் பாலம், வைகை நதிக்கரை, மதுரை, ஏற்பாடு: அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி

இந்தி மொழி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், மாலை 7:45 மணி.

ஜெமினி சர்க்கஸ்: யு.சி.மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

46வது ஆண்டு விளையாட்டு விழா: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, நாகமலை, மதுரை, தலைமை: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை தலைவர் நிதிஷ் ஆன்ட்ரேயா ராஜா சிங், சிறப்பு விருந்தினர்: மதுரை மாவட்ட எஸ்.பி., அரவிந்த், பங்கேற்பு: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை செயலாளர் செந்தில் ரமேஷ், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி தாளாளர் கணபதி, காலை 8:30 மணி, 45வது ஆண்டு விழா: சிறப்பு விருந்தினர்: மதுரை விவசாய இணை இயக்குநர் சுப்புராஜ், மாலை 5:00 மணி.

புத்தக விவாதம்: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் விசுமதி, தாளாளர் சிவராம், சிறப்பு விருந்தினர்: ஆங்கில துறை தலைவர் கவிதா, ஏற்பாடு: நுாலகத்தின் ரீடிங் கிளப், மதியம் 12:00 மணி.

கண்காட்சி

தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ஹஸ்டகலா - கைவினை பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.,ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us