sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /டிச.10 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி /டிச.10 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி /டிச.10 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி /டிச.10 க்குரியது


ADDED : டிச 10, 2025 08:44 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சியாமளா, முன்னிலை: மகேஸ்வரி, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் --- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

திருவடி சரணம்: நிகழ்த்துபவர் -- மல்லி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது மனித உரிமைகள் தின விழா: புரொடக்ட்விட்டி கவுன்சில் ஹால், டி.பி.ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ், மதுரை வடக்கு தாலுகா தாசில்தார் முத்துப்பாண்டியன், முன்னிலை: தேசிய பொதுச் செயலாளர் முகமது பாரீஸ், மாநில தலைவர் பிச்சைவேல், ஏற்பாடு: தேசிய சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் ஆப் இந்தியா, காலை 10:30 மணி.

27வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா: அருளானந்தர் கல்லுாரி, கருமாத்துார், ஏற்பாடு: மறுபக்கம் அமைப்பு, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

இதழ் வெளியீட்டு விழா: மூட்டா அரங்கு, காக்கா தோப்புத்தெரு, மதுரை, வெளியிடுபவர்: பேராசிரியர் மதிவாணன், தலைமை: பேராசிரியர் ராமராஜ பாண்டியன், முன்னிலை: பேராசிரியர் சீனிவாசன், ஏற்பாடு: பிறழ் பதிப்பகம், மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி கட்டுரையாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: உதவிப்பேராசிரியர் அன்பரசி, முன்னிலை: துறைத் தலைவர் காந்திதுரை, ஏற்பாடு: தமிழ்த் துறை, காலை 11:40 மணி.

'கம்பராமாயணத்தில் சிறப்புடை கதைமாந்தர்' பற்றிய சிறப்பு பேச்சரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: கல்லுாரித் தலைவர் கண்ணன், சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், காலை 10:30 மணி.

மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கம்: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் தர்மசிங், முன்னிலை: முதல்வர் ஜெயக்குமார், ஏற்பாடு: சமூக பணித்துறை, காலை 10:30 மணி.

மனித உரிமைகள் தின விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்:உயர்நீதிமன்றம் அரசு சிறப்பு வழக்கறிஞர் பர்ஜானா கவுசியா, ஏற்பாடு: கல்லுாரி மனித உரிமைகள் செல், மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை.

'ஆய்வுத்தளங்களும், ஆய்வுநெறிமுறைகளும்' கருத்தரங்கம் தொடக்க விழா: சேதுபதி அரங்கம், மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத் தலைவர் சீனிவாசன், முன்னிலை: மதுரை காமராஜ் பல்கலை ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மயில்வாகனன், ஏற்பாடு: மதுரை காமராஜ் பல்கலை, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், காலை 10:30 மணி முதல்.

மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மேலவாசல், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் எய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணா நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us