sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி / டிச. 14 க்குரியது

/

 இன்றைய நிகழ்ச்சி / டிச. 14 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி / டிச. 14 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி / டிச. 14 க்குரியது


ADDED : டிச 14, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாதாந்திர உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில் வளாகங்கள், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி முதல்.

கும்பாபிஷேகம், கற்பக விநாயகர் கோயில், வெள்ளலுார், காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

உபய வேதாந்தம் குறித்து உபன்யாசம்: நிகழ்த்துபவர் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி, லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட கிளை, மாலை 6:30 மணி.

திருக்குறள் - ஞானமரம்: நிகழ்த்துபவர் - சுகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கீர்த்தி, முன்னிலை: வெங்கடேஷ், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

அன்னை சாரதா தேவி: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

குண்டலினி தியானம், சத்சங்கம்: உலக சமாதான ஆலயம், காமராஜர் ரோடு, தெப்பக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

வேதியியல் துறை 2006 - 09 பேட்ச் முன்னாள் மாணவர் சந்திப்பு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், தொடங்கி வைப்பவர்: முதல்வர் ஸ்ரீனிவாசன், காலை 11:00 மணி.

பொது

பாரம்பரிய நடைபயணம்: திருமலை நாயக்கர் மஹால், மதுரை, பங்கேற்பு: தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், கலை, வரலாற்று ஆய்வாளர் சேதுராமன், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, டிராவல் கிளப், சுற்றுலாத் துறை, காலை 7:00.

யாதவ வரன்கள், பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம்: யாதவர் சேவை மையம், 325 ஏ, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: அமைப்பாளர் ஸ்ரீதரன், காலை 10:00 மணி.

செங்குந்தர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிமுகக்கூட்டம்: செங்குந்தர் திருமண மஹால், திருப்பரங்குன்றம், தலைமை: சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்: மாநில துணைத் தலைவர் நந்தகோபால், ஏற்பாடு: மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம், மாலை 4:00 மணி.

புவனா தேனாவின் 'ஏதோ ஒன்றில் தான் எல்லாமும் இருக்கிறது' கவிதை நுால் வெளியீட்டு விழா: கே.எம்.மஹால், ஒத்தக்கடை, தலைமை, வெளியிடுபவர்: கேரள வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் ராஜமாணிக்கம், முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் லிபி ஆரண்யா, பங்கேற்பு: கவிஞர்கள் புவனேஸ்வரி, மூரா, காலை 10:00 மணி.

இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

காந்திய சிந்தனை சான்றிதழ் வகுப்பு: ஆரோ லேப், வீரபாஞ்சான், தலைமை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 9:30 மணி.

கவுரவ முனைவர் பட்டம் வழங்கும் விழா: அண்ணாமலை ஓட்டல், மாட்டுத்தாவணி, மதுரை, ஏற்பாடு: உலக தமிழ் பல்கலை, அமெரிக்கா, பட்டம் வழங்குபவர்: பல்கலை தலைவர் சாந்தி ஓமகந்தம், தலைமை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக முன்னாள் இயக்குனர் விஜயதுரை, காலை 10:30 மணி.

மருத்துவம்

இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் எய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணாநகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

இ.சி.ஜி., கால் பாத உணர்ச்சி, சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனை - மருத்துவ முகாம்: வி.என்.நியூரோ கேர் மருத்துவமனை, வக்கீல் புதுத் தெரு, மதுரை, ஏற்பாடு: வி.என்.குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன், காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.

கண்காட்சி

இந்தியாவின் முதன்மையான பயணம், சுற்றுலா கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: பெங்களூருவின் இந்திய சர்வதேச பயணக் கண்காட்சி அமைப்பு, காலை 11:30 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us