sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி // டிச.29  மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி // டிச.29  மதுரை

 இன்றைய நிகழ்ச்சி // டிச.29  மதுரை

 இன்றைய நிகழ்ச்சி // டிச.29  மதுரை


ADDED : டிச 29, 2025 10:41 AM

Google News

ADDED : டிச 29, 2025 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

* அசுவதி நட்சத்திரத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு * 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: மஞ்சுளா, முன்னிலை: ராஜன், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,

* மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

* 72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, காலை 7:30 மணி.

* திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

* திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பொது * முப்பெரும் விழா: பேராசிரியர் சண்முக திருக்குமரனின் 5 நுால்கள் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு விழா, மதுரை, வெளியிடுபவர்: ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம், பாரதியார் பிறந்தநாள் விழா, போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா: வழங்குபவர்: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, மாலை 4:00 மணி.

பள்ளி, கல்லுாரி * போட்டோகிராபி போட்டி: மதுரை காமராஜ் பல்கலை, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, எச்.சி.எல்., காலை 6:00 மணி முதல்.

* தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், மருத்துவ முகாம்: காலை 9:30 மணி, இன்றைய காலத்திற்கு அறிவியலின் தேவை, சிறப்புரை: வேதியியல் துறைத் தலைவர் சாய்கண்ணன், காலை 11:30 மணி, துாய்மை கிராமம் குறித்த விழிப்புணர்வு பேரணி, மாலை 4:30 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி.

மருத்துவம் * இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரே, சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி * ஷாப்பிங் திருவிழா 2025: தமுக்கம் கன்வென்ஷன் சென்டர், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை எக்கனாமிக் சேம்பர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

* பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், மதுரை, ஏற்பாடு: சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

* கைத்தறி, நாட்டு ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

விளையாட்டு * 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள்: பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லுாரி, மதுரை - சிவகங்கை ரோடு, காலை 7:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us