sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / பிப். 27

/

இன்றைய நிகழ்ச்சி / பிப். 27

இன்றைய நிகழ்ச்சி / பிப். 27

இன்றைய நிகழ்ச்சி / பிப். 27


ADDED : பிப் 27, 2025 05:53 AM

Google News

ADDED : பிப் 27, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்

அமாவாசையை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி, குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, கூட்டு பாராயணம், மாலை 6:30 மணி.

மகா சிவராத்திரி விழா: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, அழகுநாட்டுதல், பச்சை வாழை பரப்புதல், காலை 6:00 மணி, திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

மகாசிவராத்திரி விழா: சித்தி விநாயகர் கோயில், 16, கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி, மூன்றாவது தெரு, மதுரை, அன்னதானம் மதியம் 12:00 மணி, அஸீதியப்த பூர்த்தி எனும் 80 வயது நிரம்பிய தம்பதி பூஜை, மாலை 6:00 மணி.

மகா சிவராத்திரி விழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, அர்த்தஜாம பூஜை, அதிகாலை 5:45 மணி, பள்ளியறை பூஜை, காலை 6:15 மணி, திருவனந்தல், காலை 6:45 மணி, கால சாந்தி, காலை 7:15 மணி, உச்சிக் காலம் சாத்துதல், காலை 11:30மணி.

மகா சிவராத்திரி விழா: விட்டவாசல் முனீஸ்வரர் கோயில், அம்மன் சன்னதி தெரு, மதுரை, மகா தீபாராதனை: காலை 6 மணி, ஜோதிட சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பொன்னையா சுவாமிகள், இரவு 7 மணி.

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரஹம், வெள்ளி பாதுகைக்கு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, சிறப்பு பூஜை செய்வோர்: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - ராம உமாராணி, திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் சுவாமி சிவயோகானந்தா, தாம்ப்ராஸ் டிரஸ்ட் மஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

சிறப்பு சட்ட சொற்பொழிவு: சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், சிறப்புரை: கடல்சார் பல்கலை துணைவேந்தர் சாந்தகுமார், காலை 10:00 மணி.

பொது

மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: தமிழ்நாடு மின்சார வாரிய மேற்கு கோட்ட அலுவலகம், அரசரடி, மதுரை, பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பரமேஸ்வரி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

9வது உலக சாதனை - 24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி நிறைவு விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் மூர்த்தி, கலை, கலாச்சார துறை மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மதுரை ஶ்ரீ கலாகேந்திரா அகாடமி, மதியம் 3:30 மணி.

தமிழ்க்கூடல் 154: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, பங்கேற்பு: உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் அவ்வை அருள், சிறப்புரை: சினிமா இயக்குனர் பிருந்தாசாரதி, ஏற்பாடு: உலகத் தமிழ்ச்சங்கம், காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us