sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஜன.10க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி // ஜன.10க்குரியது

இன்றைய நிகழ்ச்சி // ஜன.10க்குரியது

இன்றைய நிகழ்ச்சி // ஜன.10க்குரியது


ADDED : ஜன 10, 2024 06:17 AM

Google News

ADDED : ஜன 10, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஹனுமன் சாலீஸா - ஜெப யக்ஞம்: தட்சிணாமூர்த்தி தியான மண்டபம், டோக்நகர், மதுரை, 54 முறை ஹனுமன் சாலீஸா தொடர் பாராயணம், ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 8:30 மணி.

வடலுார் தைப்பூச பாதயாத்திரை புறப்பாடு: கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபம், செல்லுார் 60 அடி ரோடு, மதுரை, ஏற்பாடு: சாகா கல்வி வழிபாட்டு மன்றம், மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:15 மணி முதல்

பள்ளி கல்லுாரி

பொங்கல் திருநாள் விழா: எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், பங்கேற்பு: ஸ்ரீநிவாசன் ராம்தாஸ், எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், காலை 9:30 மணி.

பள்ளி ஆண்டுவிழா: என்.ஆர்.எம்., ட்ரீம் சர்வதேச பள்ளி, திருமங்கலம், சிறப்பு விருந்தினர்: வேளாண் உணவு வர்த்தக மையத் தலைவர் ரத்தினவேலு, மாலை 5:45 மணி.

நிலையான வாழ்வியல் முறை - பயிற்சி பட்டறை: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, ஏற்பாடு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமைப்படை, காலை 9:30 மணி.

படிப்பிடை பயிற்சி நாள்: காந்திய சிந்தனை கல்லுாரி, காந்தி மியூசியம், மதுரை, வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான நிகழ்வு, பங்கேற்பு: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியை செந்தாமரை, காலை 10:00 மணி.

ஆய்வரங்கம்: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரா, ஏற்பாடு: முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை, மதியம் 2:00 மணி.

பொது

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவஞ்சலி கூட்டம்: ஆர்.எஸ்.டி., மஹால், திருப்பரங்குன்றம், நலிவுற்ற கலைஞர்களுக்கு கேப்டன் விருது வழங்கல், நலத்திட்ட உதவி, அன்னதானம், ஏற்பாடு: மதுரை முத்து, விபின் யாழ்இசைக்குழு நண்பர்கள், மதுரை மாவட்ட அனைத்து மேடை கலைஞர்கள், காலை 11:00 மணி.

ஆதரவு ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகே, மதுரை, போராடும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பங்கேற்பு: அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்வம், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மாலை 5:30 மணி.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவக்கம்: சத்திரப்பட்டி ரேஷன் கடை, வழங்குபவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 9:45 மணி.

டிரைலர் வெளியீடு: ஆர்.ஆர்.மண்டபம், பாண்டிகோயில், மதுரை, நாதுராம் கோட்சே திரைப்பட டிரைலர் வெளியீடு, பங்கேற்பு: மன்னார்குடி ஜீயர் சுவாமி, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், காலை 10:30 மணி.

கண்டன கூட்டம்: வீரகாளியம்மன் கோயில் அருகில், ஜெய்ஹிந்துபுரம், மதுரை, துணைமேயர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., ஏற்பாடு: மதுரை நகர மார்க்சிஸ்ட் கட்சி, மாலை 4:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் -பாரம்பரிய ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us