sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன. 2 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன. 2 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜன. 2 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜன. 2 க்குரியது


ADDED : ஜன 02, 2026 06:08 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் மார்கழி 3ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

மிருகசீரிஷம் நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - பகவதி சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

மார்கழி சத்சங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை: யமுனா, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

மார்கழி பாவை விழா: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவை பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி திருக்குறள் கருத்தரங்கம்: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: உலகத்திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதியம் 3:00 மணி.

பொது பவுர்ணமியை முன்னிட்டு வைகை நதிக்கு தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 6:45 மணி.

காளி மந்த்ர சஹித சண்டீ ஹோமம்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள் புரம், மதுரை, காலை 9:00 முதல் 11:30 மணி வரை, ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

தொழிற்சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்து கருத்தரங்கம்: மதுரை உற்பத்தித்திறன் குழு அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் ஜெகன்மோகன், சிறப்பு விருந்தினர்: மதுரை மண்டல தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், இரவு 7:00 மணி.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 183வது ஜெயந்தி இசை, இலக்கிய, கலை விழா: ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சங்கீத மஹால், தெப்பக்குளம், மதுரை, சுவாமிகள் அலங்காரம்: புஷ்பாங்கி சேவை, தலைமை: கீதா நடன கோபால நாயகி மந்திர் தலைவர் ஞானப்பிரபாகரன், உபதலைவர் ரகுராஜேந்திரன், சிறப்பு விருந்தினர்கள்: கே.எல்.என்., கல்லுாரி தாளாளர் கணேஷ், மருந்துகள் கட்டுப்பாட்டு உரிமம், கட்டுப்பாட்டு அதிகார முன்னாள் இயக்குநர் ஸ்ரீதர், மாலை 5:30 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க வர்த்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்கா முருகன் கோயில் மண்டபம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us