sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன.20

/

இன்றைய நிகழ்ச்சி / ஜன.20

இன்றைய நிகழ்ச்சி / ஜன.20

இன்றைய நிகழ்ச்சி / ஜன.20


ADDED : ஜன 20, 2026 08:01 AM

Google News

ADDED : ஜன 20, 2026 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்ப உற்ஸவம் - வாஸ்து சாந்தி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 8:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சுவாமி பிரம்மானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 6:30 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

ரதசப்தமி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி

குறள் வார விழாவை முன்னிட்டு திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டி: நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை 10:00 மணி.

இயற்கை வேளாண்மையின் மகத்துவம் - கருத்தரங்கம்: யாதவா கல்லாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, தொடங்கி வைப்பவர்: ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன், காலை 10:30 மணி.

இந்திய மசாலா பொருட்களை உலகளவில் ஏற்றுக்கொள்வதற்கு பின்னால் உள்ள ஆராய்ச்சி, மேம்பாட்டு உத்திகள் - கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிறுவனம் மசாலா வாரியம் உதவியாளர் ராமராஜ், காலை 9:30 மணி, கல்வி சாதனையில் சுய செயல்திறனின் தாக்கம் - கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பேராசிரியர் பிரபா, காலை 11:00 மணி, தேசிய ஸ்டார்ட் அப் தினத்தை முன்னிட்டு பயிலரங்கம், சிறப்பு விருந்தினர்: தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, சாய் ஸ்டார்ட்ஸ் நிறுவனர் மேகலா, மதியம் 12:30 மணி.

பொது

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல்: கட்டபொம்மன் சிலை அருகில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் விசாலாட்சி, தொடங்கி வைப்பவர்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் மாநில அமைப்புச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சிறப்புரை: அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, ஏற்பாடு: சத்துணவு ஊழியர் சங்கம், காலை 11:00 மணி.

போர்வெல் சேவைக்கான கட்டண உயர்வை தெரியப்படுத்தும் அடையாள வேலை நிறுத்தம்: சங்க அலுவலகம், கோச்சடை, தலைமை: தலைவர் சுரேஷ், ஏற்பாடு: மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள் ஏஜென்டுகள் நலச்சங்கம், காலை 10:30 மணி.

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மதுரை வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மருத்துவம்

பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி

கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us