தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 15, 2026 11:46 PM

ADDED : ஜூலை 15, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 11:46 PM ADDED : ஜூலை 15, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 16

கோயில் * ஆடி முளைக்கொட்டுத் திருவிழா - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:35 முதல் 10:59 மணிக்குள், அம்மன் சிம்மவாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* 95ம் ஆண்டு உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், 52 - சி, புட்டுத்தோப்புத் தெரு, மதுரை, பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நகர்வலம் வருதல், மாலை 6:00 மணி.

* 71ம் ஆண்டு அபிஷேக ஆராதனை விழா: சுப்பிரமணியசாமி கோயில், தென்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி, சிவன் இதர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணிக்கு மேல்.

பக்தி சொற்பொழிவு * கண்டேன் தேவியை - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* சாரதாதேவி வாழ்க்கை வரலாறு, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.

* ராமலிங்கமும், சிவானந்தமும்: நிகழ்த்துபவர் -- ரேவதி சுப்புலட்சுமி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிருஷ்டி கீதை பாராயணம் குழுவினரின் வீணை இசை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது * ஓய்வு பெறும் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: காமராஜ் பல்கலை சிண்டிகேட் கமிட்டி கன்வீனர் பொன்னையா, முன்னிலை: பல்கலை பதிவாளர் முத்தையா, ஏற்பாடு: பல்கலை பேராசிரியர்கள் சங்கம்(மூபா), மதியம் 3:00 மணி முதல்.

* மின்குறை தீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ், மதுரை, பங்கேற்பு: செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி * கல்வி சமூக மாற்றத்திற்கான கருவி, இன்றைய காலத்தில் காமராஜர் பார்வையின் முக்கியத்துவம் தலைப்புகளில் பேச்சுப்போட்டி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: தாளாளர் குமரேஷ், பங்கேற்பு: இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்கள், மதியம் 12:30 முதல் 2:20 மணி வரை.

* நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: பில்லியன் ஹார்ட்ஸ் ஸ்பீட்டிங் பவுண்டேஷன் டாக்டர் கார்த்திகேயன், முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா குழும சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், காலை 10:00 மணி.

* ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைப்பு: குருகுல கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீவித்யா கல்லுாரி முதல்வர் கணேசன், ஏற்பாடு:அகத்தர உறுதி மையம், காலை 10:00 மணி.

மருத்துவம் * இலவச பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்குவாசல், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

விளையாட்டு

* பள்ளி கல்வித்துறை சார்பில், குறுவட்ட அளவிலான கூடைப்பந்து டெனிகாய்ட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us