ADDED : ஜூலை 17, 2025 12:38 AM
கோயில்
ஆனி பிரமோற்ஸவ நிகழ்ச்சி: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, திருப்பல்லக்கு வீதி புறப்பாடு, காலை 8:00 மணி, அனுமன் வாகன சிறிய திருவடி வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
தேய்பிறை அஷ்டமி: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, கால பைரவருக்கு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணி, குபேர சாய்பாபாவிற்கு கூட்டு பாராயணத்துடன் தீபாராதனை, மாலை 6:30 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13 பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, மாலை 5:30 மணி.
ஆனித் திருவிழா - -முளைப்பாரி கரைத்தல்: உச்சிமாகாளியம்மன் கோயில், மேலுார், மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம் : நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சுவாமி சிவானந்தரின் 62வது ஆண்டு ஆராதனை விழா - பக்தியும் ஞானமும்: நிகழ்த்துபவர் - ராஜ்குமார், பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
பொது
தமிழ் கூடல்: தமிழர் பண்பாட்டுத் தொன்மை: நிகழ்த்துபவர் - ஓய்வு பெற்ற ஐ.ஜி., பிரபாகரன், உலக தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குனர் அவ்வை அருள், ஏற்பாடு: வக்பு வாரிய கல்லுாரி வரலாற்றுத்துறை, உலக தமிழ்ச் சங்கம், காலை 11:30 மணி.
விளையாட்டு
மேலுார் கல்வி மாவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா: லதா மாதவன் மெட்ரிக் பள்ளி, கிடாரிப்பட்டி, காலை 8:30 மணி.
கண்காட்சி
புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாட அரங்கம், நிர்மலா பள்ளி அருகில், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.