sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூலை 19, 2025 12:33 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆனி பிரம்மோற்ஸவம் - திருக்கல்யாணம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிக்குள், சூர்ணோத்ஸவம் புஷ்ப கூடாரம் திருவீதி புறப்பாடு, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சத்சங்கம், கூட்டுப் பிராத்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பள்ளி, கல்லுாரி

49வது பட்டமளிப்பு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, காலை 10:30 மணி.

41வது பட்டமளிப்பு விழா: யாதவா மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் அருண் போத்திராஜ், சிறப்பு விருந்தினர்: முதல் பார்ட்னர்ஸ் நிறுவனர் குமார் வேம்பு, மதியம் 12:30 மணி.

பட்டமளிப்பு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: செயலாளர் ஸ்ரீதர், பட்டமளிப்பவர்: கனிமொழி எம்.பி., காலை 9:00 மணி.

பொது

33வது ஆண்டு கருத்தரங்கம், 35வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா: வி.எஸ். செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் மங்கையர்கரசி, சிறப்புரை: தஞ்சை தமிழ் பல்கலை கல்வெட்டியல் துறை ஓய்வு பெற்ற துறைத் தலைவர் சுப்பராயலு, இதழ் வெளியிடுபவர்: புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் விஜயவேணுகோபால், பெற்றுக்கொள்பவர்: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் சீனிவாசன், ஏற்பாடு: தொல்லியல் கழகம், காலை 10:00 மணி.

முருகன் மாநாடு ஆன்மிக எழுச்சியா, மதவாத முயற்சியா - விவாத நிகழ்ச்சி: மாஸ்டர் மஹால், தேனி ரோடு, மதுரை, நெறியாளர்: ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, பேசுவோர்: பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்., முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாலை 6:00 மணி.

'மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் - தொகுதி 13' புத்தகம் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், மதிப்பாய்வுரை வழங்குபவர்: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.

சட்டசபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: லக்கி பேலஸ் மஹால், உத்தங்குடி, தலைமை: மாநில சட்டத்துறை செயலாளர் இளங்கோ, சிறப்புரை: அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., ஏற்பாடு: தி.மு.க., சட்டத்துறை, மாலை 4:00 மணி.

முப்பெரும் விழா - நுால்கள் வெளியீடு, காமராஜர் பிறந்தநாள், விருது வழங்குதல்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: வழக்கறிஞர் சாமிதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் பாலமுருகன், பங்கேற்பு: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கிய பேரவை, காலை 10:00 மணி.

மருத்துவம்

இலவச பொது, கண் மருத்துவ முகாம்: பா.ஜ., அலுவலகம், காமராஜர் ரோடு, தெப்பக்குளம், மதுரை, தலைமை: தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலட்சுமி, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

ஓவிய வடிவில் சங்க கால தமிழக காசுகள் - கண்காட்சி: அன்றில் சித்திரக் கூடம், வி.எம். செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன், காலை 10:00 முதல் இரவு: 7:00 மணி வரை.

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.

புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாடம் அரங்கம், நிர்மலா பள்ளி அருகில், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

ஹஸ்தகலா-கைவினை பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.ரெசிடன்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

'பஜார்' - பேஷன் ஆடைகள், நகைகள் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: சகி பேஷன்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us