/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 2 க்குரியது
ADDED : ஜூலை 02, 2025 02:02 AM
கோயில்
ஆனி திருமஞ்சனம்: உற்ஸவம் 3ம் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வெள்ளியம்பல நடராஜர் சிவகாமி அம்மன் திருமஞ்சனம், அதிகாலை 3:00 மணி, சுவாமி அம்மன் புறப்பாடு, காலை 7:00 மணி
வளர்பிறை அஷ்டமி சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம்: வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, மாலை 4:30 மணி, அபிஷேகம், அன்னதானம், மாலை 6:30 மணி.
கும்பாபிஷேகம்: காமாட்சி அம்மன்- கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், மேலுார், காலை 9:40 மணி.
ஆனித் திருமஞ்சனம்: குபேரலிங்க கோகர்ணேஸ்வரர் கோயில், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, அதிகாலை 5:00 மணி, சிவகாமி சுந்தரி அம்பாள்,- நடராஜமூர்த்தி திருக்கல்யாணம், காலை 10:45 முதல் 11:45 மணி வரை.
ஆனித் திருமஞ்சனம்: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் தெரு, கூடல் நகர், மதுரை, பூஜைகள், அதிகாலை 4:30 முதல், அன்னதானம் மதியம் 12:00 மணி, விளக்கு பூஜை மாலை 6:30 முதல்.
ஆனித் திருமஞ்சனம்: தில்லையம்பல நடராஜர் சிவகாமி அம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சேவா சங்கம், அம்மனுக்கு மங்கள நாண் கட்டுதல், ஹோம, கும்ப பூஜைகள், காலை 10:00 மணி முதல்.
கொடி பிரார்த்தனை:- சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை,நடத்துபவர்: வேங்கடராமன், காலை 9:15 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா - நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - - பாதே ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி
73ம் ஆண்டு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: செயின்ட் ஜான் பள்ளி முதல்வர் ஆண்டனி பிரிமூஸ், காலை 8:30 மணி முதல்.
கல்லுாரி முதலாமாண்டு துவக்க விழா: லதா மாதவன் கலை, அறிவியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன் மனிதவளத்துறை மேலாளர் பொன்னியின் செல்வன், காலை 10:30 மணி.
பொது
யோகாவும், இயற்கை வாழ்வியலும் -- கல்லுாரி மாணவர்களுக்கு படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பேசுபவர்கள்: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், யோகா ஆசிரியர் பழனிக்குமார், பங்கேற்பு: மேலுார் அரசு கலைக் கல்லுாரி முதுகலை வரலாற்று ஆய்வுத்துறை மாணவர்கள், காலை 10:30 மணி.
அனுதினம் அன்னதானம்: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3ம் தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 1:00 மணி.
மருத்துவம்
மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம்: சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு
57ம் தென்மண்டல எல்.ஐ.சி., பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்க விழா: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: மூத்த மதுரை கோட்ட மேலாளர் நாராயணன், ஏற்பாடு: மதுரை எல்ஐ.சி., காலை 9:00 மணி.