sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30


ADDED : ஜூலை 30, 2025 06:55 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் உலா, காலை 9:00 மணி, வெள்ளி யானை வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை.

ஆண்டு உற்ஸவம்: ராஜ நாகம்மாள் கோயில், ரோஜா தெரு, சத்ய சாய் நகர், மதுரை, அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணி.

வராஹி நவராத்திரி 6ம் நாள் பூஜை: விவேகானந்ந முனீஸ்வரர் கோயில், மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, ராஜவராஹி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, சிறப்பு அலங்காரம், இரவு 7:45 மணி.

83ம் ஆண்டு உற்ஸவம்: சக்தி மாரியம்மன் கோயில், துவரிமான், அன்னதானம், காலை 10:00 மணி, ஹரிஹரன் வழங்கும் மகமாயி, சின்னக்கருப்பு, பெரியகருப்பு நாடகம், இரவு 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பொது மதுரை வடக்கு, மேற்கு, வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்: ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: ஆர்.டி.ஓ., முத்துக்கிருஷ்ணன், காலை 11:00 மணி.

மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us