sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 31 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 31 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 31 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 31 க்குரியது


ADDED : ஜூலை 31, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

ஆடிப்பெருந்திருவிழா: அழகர் கோவில், மதுரை, அங்குரார்ப்பணம், மாலை 6:15 மணி.

77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை.

ஆடி வராஹி நவராத்திரி 6ம் நாள் பூஜை: விவேகானந்தா முனீஸ்வரர் கோயில், மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, ராஜவராஹி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, சிறப்பு அலங்காரம், இரவு 7:45 மணி.

83ம் ஆண்டு உற்ஸவம்: சக்தி மாரியம்மன் கோயில், துவரிமான், அன்னதானம், காலை 10:00 மணி, ஹரிஹரன் வழங்கும் மகமாயி, சின்னக்கருப்பு, பெரியகருப்பு நாடகம், இரவு 10:00 மணி.

குபேர சாய்பாபாவிற்கு கூட்டு பாராயணத்துடன் பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- - வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

இலக்கிய மன்ற துவக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தொல்காப்பியம் மன்றம் நிறுவனர் இருளப்பன், காலை 10:15 மணி.

கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஐ.பி.எம்., திறன் மேம்பாட்டுத் திட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சீனிவாசன், காலை 10:00 முதல் மதியம் 2:30 மணி வரை.

பொது

நுால் அரங்கேற்றம்: உலக தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, உலக தமிழ்ச் சங்கம், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us