தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 05, 2026 10:14 PM

ADDED : ஜூலை 05, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2026 10:14 PM ADDED : ஜூலை 05, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 6

கோயில் * குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

பக்தி சொற்பொழிவு * ராம அவதாரம்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி. தெரு, ஆனையூர் மெயின் ரோடு, உழவர்சந்தை எதிரே, கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி

*ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி * முதலாமாண்டு மாணவர்களுக்கான நோக்கு நிலை பயிற்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், காலை 10:00 மணி முதல்.

மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

* சர்க்கரை, ரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் பரிசோதனைகள் அடங்கிய இலவச மருத்துவ முகாம்: லியோ மருத்துவமனை, அரசரடி, மதுரை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* முழு நுரையீரல் பரிசோதனை: ஈஸ்வரா மருத்துவமனை, தல்லாகுளம், மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் தினேஷ் கண்ணா, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us