UPDATED : ஜூன் 10, 2026 09:33 PM
ADDED : ஜூன் 10, 2026 09:31 PM
ஜூன் 11
கோயில் * 38 வது வருஷாபிஷேக விழா: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், பழங்காநத்தம், மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் -- ஸ்ரீநாத் தாஸ், சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:15 முதல் இரவு 8:30 மணி வரை.
* குருவார புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13 பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
* சுகந்த துாப தீர்த்தார்யார் சுவாமிகள்: நிகழ்த்துபவர் -- ஜலேந்திரன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* முரளிஜியின் சொற்பொழிவு: கிருஷ்ணன் கோயில், ஐராவதநல்லுார், மதுரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது * மதுரை கிழக்கு கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் உதவிப்பொறியாளர் அலுவலகம், மேலுார், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
