தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 15, 2026 08:52 PM

ADDED : ஜூன் 15, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 08:52 PM ADDED : ஜூன் 15, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 16

கோயில்

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சீதை திருமணம்: நிகழ்த்துபவர் - விக்னேஷ் சந்திரசேகரன், மீனாட்சி நிலையம் விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழகம், மாலை 6:30 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: தகவுறு விஞ்ஞானி காமினி, காலை 11:00 மணி.

பொது

* மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* சுற்றுலா கலைவிழா 2026: தமுக்கம் மைதானம், மதுரை, காவ்யாஸ்ரீயின் பரதநாட்டியம், திண்டுக்கல் சக்தி கலைக்குழுவின் பறை இசை, மதுரை மேஸ்ட்ரோ சைமன் குழுவின் இன்னிசை, ஏற்பாடு: சுற்றுலாத்துறை, மாலை 6:00 மணி முதல்.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us