sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 19, 2025 02:53 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13 பொன்மேனி, நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம் - நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

வடிவுடை மாணிக்கமாலை: நிகழ்த்துபவர் - பார்வதி , திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்ட நாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மதியம் 12:30 மணி.

பள்ளி, கல்லுாரி

சர்வதேச யோகா தின விழா, மனநலம், உடல்நலத்தில் யோகாவின் பங்கு குறித்த கருத்தரங்கு, டி.வி.எஸ்.பள்ளி, பழங்காநத்தம், மதுரை, காலை 9:30 மணி. ஏற்பாடு: ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை, கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி.

இலங்கையில் தமிழ் இலக்கிய மரபு கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர்(பொறுப்பு) ராஜூ, சிறப்பு விருந்தினர்: இலங்கை தேசிய கல்வி நிறுவகம் சிரேஸ்ட விரிவுரையாளர் ராணி சீதரன், பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், தமிழ் உயராய்வு மையம் தலைவர்பரந்தாமன், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 10:00 மணி.

கனவுகளில் வண்ணம் தீட்டுங்கள் - 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவிய பயிலரங்கம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: அறக்கட்டளை நிறுவனர் யாமினி, ஏற்பாடு: நிகில் அறக்கட்டளை, மதியம் 2:00 மணி.

பொது

அறுபடை வீடுகளின் அருட்காட்சி: பாண்டி கோயில் அருகே, ரிங்ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

யோகா

இலவச யோகா வகுப்புகள்: ராமகிருஷ்ணா மடம், புதுநத்தம் ரோடு, மதுரை, தலைமை: நித்யதீபானந்தர், காலை 6:00 முதல் 7:00 மணி வரை, மாலை 6:00 முதல் 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us