sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 29, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாதாந்திர உழவாரப் பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி முதல்.

பெரியாழ்வார் திருமொழி சேவாக்காலம்: சரண்யாபிமத விஷ்ணுசித்த ராமானுஜசபை, கூடலழகர் பெருமாள் கோயில் தெரு, மதுரை, ஏற்பாடு: பூ கலாசார மையம், மாலை 4:00 மணி.

நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

சர்ச் திருவிழா நிறைவு நாள்: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ், காலை 7:30 மணி முதல்,

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின்சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்:- நிகழ்த்துபவர் - செந்துாரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சத்ஸங்கம், கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்:நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர்: சுவாமி சமானந்தர், காலை 7:00 மணி முதல்.

பொது

புற்றுநோயாளிகளுக்கான கட்டடம் கட்ட நிதி திரட்டும் நண்பனே இசை நிகழ்ச்சி: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: பாடகர்கள் எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன், ஏற்பாடு: ஐஸ்வர்யம் டிரஸ்ட், மாலை 6:00 மணி.

மாணிக்க வாசகர் குருபூஜை, திருவாசகப் பாராயணம், திருவிளையாடல் போட்டிக்கான பரிசுகள் வழங்குதல்: தருமபுரம் ஆதினம் சொக்கநாதர் கல்யாண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் அம்பை மணிவண்ணன், பங்கேற்பு: ஒருங்கிணைந்த தலைவர் சோமசுந்தரம், பரிசுகள் வழங்குபவர்கள்: முன்னாள் ரயில்வே அமைப்பாளர் சங்கரநாராயணன், திண்டுக்கல் தலைவர் சேகர், சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் எழில் பரமகுரு, ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் நிறுவன தலைவர் சந்திரசேகரன், மாலை 4:20 மணி.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்: ஆயுதப்படை மைதானம், மதுரை, தலைமை: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: நகர் போலீசார், காலை 6:00 மணி.

மக்கள் சிந்தனைப் பேரவை மாவட்டக் கிளை துவக்க விழா: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, சிறப்புரை: பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மாநிலத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், காலை 10:00 மணி.

போக்சோ பாதுகாப்பு விளக்க கையேடு நுால் வெளியீட்டு விழா: ஜே.சி. ரெசிடென்சி ஓட்டல், மதுரை, சிறப்புரை: உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, பேசுபவர்கள்: எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் ராமசுப்ரமணியன், லேடிடோக் கல்லுாரி முதல்வர்பியூலா ஜெயஸ்ரீ, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் குமரன், வைகை பொறியியல் கல்லுாரி முதல்வர் சிவரஞ்சனி, ஏற்பாடு: இந்திய வழக்கறிஞர்சங்கம், துாய்மை விழிகள் அமைப்பு, மாலை 5:30 மணி.

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செயல் விளக்கக் கூட்டம்: சுபிக் ஷா திருமண மகால், சோழவந்தான், காலை 10:00 மணி, எல்.எம்.ஆர்., திருமண மகால், பழங்காநத்தம், மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., மாலை 5:00 மணி.

தேசிய புள்ளியியல் தின விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: மண்டல இயக்குநர் விஷ்ணுராஜ், சிறப்புரை: மக்கள் தொகை ஆய்வு மைய தலைவர் கவிதா, ஏற்பாடு: தேசிய புள்ளியியல் மதுரைக் கோட்டம், காலை 10:00 மணி முதல்.

பெண்மையும் ஆண்மையும் குறித்த பேச்சுகலை: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சண்சரண்சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை, மதுரை இலக்கியப்பேரவை, ஒருங்கிணைப்பு: சண்முகதிருக்குமரன், காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்: கோவிந்த தாஸ சேவா சமாஜம்,மகால் 6ம் தெரு, மதுரை, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, என்.கே.குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், நிலையூர், மதுரை, ஏற்பாடு: தமிழக மகா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 மணி.

மருத்துவ முகாம்

ரத்ததான முகாம்: சரவணா மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: அ.தி.மு.க., மருத்துவ அணி, பங்கேற்பு: மருத்துவ அணி இணைச் செயலாளர் சரவணன், மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்திரி ரகுராம், காலை 8:00 மணி.

யோகா

யோகாசன பிராணாயாம வகுப்புகள்: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us