UPDATED : மே 10, 2026 09:39 PM
ADDED : மே 10, 2026 09:31 PM
மே 11
கோயில்
* திருநாவுக்கரசர் குருபூஜை: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசிவீதி, மதுரை, நால்வர் அபிஷேகம், வழிபாடு, காலை 8:00 மணி, அப்பர் சுவாமிகள் புறப்பாடு, ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி - இசைக்கல்வி அறக்கட்டளை, மாலை 6:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத் கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.
* மாணவர்களுக்கான ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்து கோடைகால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை பஸ் ஸ்டாப் அருகில், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* வேடமும் கதையும், சதுரங்கம், அபாகஸ், திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான ஆரி தையல் பயிற்சி, மதியம் 3:00 மணி.
கண்காட்சி
* பர்னிச்சர்கள் கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
