UPDATED : மே 11, 2026 09:32 PM
ADDED : மே 11, 2026 09:01 PM
மே 12
கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - சத்யா மோகன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.
பொது * மாணவர்களுக்கான ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்து கோடைகால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* சொல் - சிந்தனை இணையும் விளையாட்டு, சதுரங்கம், அபாகஸ், திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான ஆரி தையல் பயிற்சி, மதியம் 3:00 மணி.
* ஹிந்தி பேச்சுப் பயிற்சி, சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
* பிரெஞ்சு மொழி பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பயிற்றுநர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 11:30 மணி.
