sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /மே 15

/

இன்றைய நிகழ்ச்சி /மே 15

இன்றைய நிகழ்ச்சி /மே 15

இன்றைய நிகழ்ச்சி /மே 15


ADDED : மே 15, 2024 06:04 AM

Google News

ADDED : மே 15, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வைகாசி வசந்த உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளல், பக்தியுலாத்துதல், தீபாராதனை, சித்திரை வீதிகளில் உலா, மாலை 6:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் - 3ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மகா அபிேஷகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, மதியம் 3:00 மணி முதல்.

32வது உற்ஸவ விழா: பத்ரகாளியம்மன் கோயில், கிரிவல வீதி, திருப்புரங்குன்றம், முளைப்பாரி, தீச்சட்டி அம்பாள் வீதிகளில் வலம் வருதல், தலைமை: வேட்டையார், முன்னிலை: சுடலைமணி, துவக்கிவைப்பவர்: வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன், ஏற்பாடு: திருப்புரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின்முறை, மாலை 5:00 மணி.

வைகாசி பெருந்திருவிழா: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், கொடியேற்றம், நம்மாழ்வருடன் ஸ்தபன திருமஞ்சனம், காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை, ஹம்ச வாகனம் திருவாராதனம் கோஷ்டி திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

காந்தியடிகளின் பண்முக ஆளுமை: இரு வார படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்: காந்திய சிந்தனையாளர் ஜவஹர்லால், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி ஆங்கிலத் துறை முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.

உலக மியூசிய தினத்தை முன்னிட்டு கிட்டிபுல் விளையாட்டு போட்டி: காந்தி மியூசிய வளாகம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாலகம், மதுரை, சிறுவர்களும் துள்ளலிசையும் பகுதி 2 - பேசுபவர்: ரம்யா லட்சுமண், ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை, பொது நுாலக இயக்கம், காலை 11:00 மணி.

எஸ்.எஸ். டிரேடு பர்ம் டையர் ஷோரூம் திறப்பு விழா: 76, டி.டி ரோடு, ஆரப்பாளையம், மதுரை, குத்துவிளக்கேற்றுபவர்: சாரதா சுப்பிரமணியன், காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us