sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மே 17, 2025 01:34 AM

Google News

ADDED : மே 17, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரைத் திருவிழா நிறைவு - உற்ஸவ சாந்தி: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 7:00 மணி.

கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, சூர்ணாபிஷேகம், காலை 7:00 மணி, அஷ்டாங்க விமானம், இரவு 7:00 மணி.

கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள்: மகா ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோயில், உசிலம்பட்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

அன்னை பாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா - தேரோட்டம்: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி செய்பவர்: பேராயர் இல்ல அலுவலக முதல்வர் ஏஞ்சல், மாலை 6:00 மணி, தேர் திருவிழா, இரவு 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

ஸத்ஸங்கம், கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:30 மணி.

பிரதிஷ்டா தினம்: சிருங்கேரி சங்கர மடம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்னேஸ்வரர், சங்கரர், சாரதா அம்பாளுக்கு மஹன்யாஸ புரஸ்தர ருத்ர ஜபம், அபிஷேகம், விசேஷ பூஜை, காலை 7:30 மணி முதல்.

பொது

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, துவக்குபவர்கள்: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜ்சத்தியன், ஏற்பாடு: நகர், புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், மருத்துவரணி, காலை 9:00 மணி.

உலக மியூசிய தினத்தை முன்னிட்டு கல்லுாரி மாணவிகளின் மரபுநடை விழிப்புணர்வு பயணம்: திருமலை நாயக்கர் மஹால், மதுரை, துவக்கி வைப்பவர்: ஓய்வு பெற்ற பேராசிரியை காமாட்சி, ஏற்பாடு: அரசு மியூசியம், காலை 10:00 மணி.

மரம் அறிவோம் - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

பட்டமளிப்பு விழா: காந்திய கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், முன்னிலை: முதல்வர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, காலை 10:30 மணி.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் - கருத்துரை: ஓட்டல் ஹெரிடேஜ், கோச்சடை, மதுரை, தலைமை: மதுரை மேலாண்மை சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், கருத்துரை வழங்குபவர்: சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் அனிதா, மாலை 6:30 மணி.

சின்மயா வனப்பிரஸ்த சன்ஸ்தன் கூட்டம்: சின்மய மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: யோகா பயிற்சியாளர் கோபால்சாமி, ஆயுர்வேத ஆலோசகர் பிரவீன் குமார், ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 9:45 மணி.

இலக்கியப் பேரவை கூட்டம்: லிங்கா மெட்ரிக் பள்ளி, ஜவஹர் நகர், திருமங்கலம், தலைமை: தலைவர் பூலோக சுந்தர விஜயன், சிறப்பு விருந்தினர்கள்: இளங்கோ முத்தமிழ் மன்றத் தலைவர் சங்கரலிங்கனார், முதல்வருக்கெல்லாம் முதல்வர் ஓமந்துாரார் நுால் அறிமுக உரை: கோவை பாரதியார் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினர் சூரியகுமார், ஏற்பாடு: திருமங்கலம் இலக்கிய பேரவை, மாலை 6:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ஸ்டைல் பஜார் - பேஷன் கண்காட்சி: ஓட்டல் மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: புளூமேரியா, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.






      Dinamalar
      Follow us