sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 23, 2026 08:53 PM

ADDED : மே 23, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 08:53 PM ADDED : மே 23, 2026 08:52 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மே 24

வைகாசி திருவிழா * மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணிக்குள்.

* முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணிக்கு, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* ஏழாம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.

* ஆறாம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட் வீதி, மதுரை, அம்மன் கிருஷ்ணாயினி அலங்காரத்தில் திருப்பல்லக்கு, காலை 9:00 மணிக்கு மேல், அர்ஜூனர் திக்விஜயம் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு மேல்.

* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, பூச்சப்பரத்தில் அம்மன் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு மேல்.

* கூடழலகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கில் பெருமாள் உலா, காலை 9:00 மணி, சிம்ம வாகனத்தில் உலா, இரவு 7:00 மணிக்கு மேல்.

* திருமறைநாதர் சுவாமி கோயில், திருவாதவூர், சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.

கோயில் * குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை: சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், கோயில் குருவித்துறை, முதல் கால லட்சார்ச்சனை மற்றும் பூஜைகள், காலை 10:30 மணி, இரண்டாம் கால லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு * நால்வர்: நிகழ்த்துபவர் -- கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சகஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது * டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியில் 1992--94ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: லட்சுமி மஹால், டி.கல்லுப்பட்டி, காலை 7:30 மணி முதல்.

* யோகா மாணவர்களின் பிரிவு உபசார விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 9:30 மணி முதல்.

* அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

* குழந்தைகளுக்கான நாட்டுப்புற நடனம், அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகள் -- குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us