sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / மே 25 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / மே 25 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / மே 25 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / மே 25 க்குரியது


ADDED : மே 25, 2025 05:02 AM

Google News

ADDED : மே 25, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம்: தெப்பக்குளம், மதுரை, காலை 8:00 மணி.

பத்மாவதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்: ஆனந்தி மஹால், ஈ.பி. பவர் ஹவுஸ் அருகில், பரவை, ஏற்பாடு: ஆனந்தி அறக்கட்டளை, மாலை 6:00 மணி.

கோயில் உழவாரப் பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி முதல்.

உழவாரப் பணி : மாணிக்க வாசகர் கோயில், திருவாதவூர், ஏற்பாடு: கோயில்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம், காலை 8:00 மணி முதல்.

மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு திருவிழா: சாமிக்கு பூநுால் சாற்றுதல் வைபவம், வலையபட்டி, காலை 10:30 முதல் 11:30 மணி வரை, ஆடல் பாடல் நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு மேல்.

வள்ளலாளர் பூஜை : சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 9:30 மணி.

அய்யனார், கருப்பசாமி குதிரை எடுப்பு திருவிழா, ஜல்லிக்கட்டு: நெடுமதுரை மந்தை திடல், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

ஞாயிறு ஆராதனை : கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

இலக்கியத்தில் இன்பம்: நிகழ்த்துபவர் -- பொற்கைப் பாண்டியன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், தலைமை: சிவானந்தா சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.

பொது

அண்டை மொழிகள் அழிந்தது ஏன் - சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை : சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

2002-05 பொருளாதார பாடப்பிரிவு மாணவர்கள் சந்திப்பு: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மதுரை, காலை 10:00 முதல்.

மாணவர்களை ஊக்குவிக்கும் விழா: சாய் பயிற்சி மையம், ராஜா மில் ரோடு, மதுரை, 2024 பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுதல், தலைமை: மாநகராட்சி கமிஷனர் விஜயன், முன்னிலை: போலீஸ் துணை கமிஷனர் அனிதா, சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, காலை 10:00 மணி.ஹேப்பி பேரண்டிங் - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

விருது வழங்கும் விழா: எவிடன்ஸ் அமைப்பு, ஓட்டல் மாஸ்க்வா, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: செயல் இயக்குநர் கதிர், காலை 9:30 மணி முதல்.

ரமண மகரிஷி ஆராய்ச்சி மையத்தின் அதுவே தலம் அருணாச்சலம் - - நாட்டிய நாடகம்: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, நடன அமைப்பு இயக்கம் : சாரதா நடராஜன், அம்பிகா காமேஷ்வர், ஏற்பாடு: அருள்ஞானசபை, மாலை 6:00 மணி முதல்.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

மாநில கபடிப் போட்டி : திருப்பரங்குன்றம், ஏற்பாடு: அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி, தலைமை: எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, பரிசு வழங்குபவர்கள்: எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயக்குமார், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மாலை 5:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவம்

இலவச மருத்துவ ஆலோசனை முகாம் : சுகப்பிரியா மருத்துவமனை, கே.கே. நகர், மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் மிதுன், பிரகாஷ், மீனாலதா, ராஜேந்திர சுந்தரம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

இலவச கண் மருத்துவ முகாம்: எம்.ஏ.வி.எம்.எம்.மேல்நிலை பள்ளி, யானைக்கல், மதுரை, ஏற்பாடு: சங்கரா கண் மருத்துவமனை, ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் இளைஞர் சங்கம், காலை 9:00 முதல் பகல் 1:00 மணிவரை.

தியானம்

தியானப் பயிற்சி: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், மீனாட்சி அம்மன் நகர், சூர்யா நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 மதல் இரவு 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us