UPDATED : மே 05, 2026 11:07 PM
ADDED : மே 05, 2026 08:52 PM
கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் --- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பிரஸ்தானத்திரயம்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது * மாணவர்களுக்கான ஹிந்துசமய கலாசாரம், பண்பாடு குறித்த கோடை கால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, 14, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை பஸ் ஸ்டாப் அருகில், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
