sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // நவ.

/

இன்றைய நிகழ்ச்சி // நவ.

இன்றைய நிகழ்ச்சி // நவ.

இன்றைய நிகழ்ச்சி // நவ.


ADDED : நவ 09, 2024 05:19 AM

Google News

ADDED : நவ 09, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

நாகை அன்னை வேளாங்கண்ணி சர்ச் கொடி தரிசனம்: ஆரோக்கிய அன்னை சர்ச், மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழு, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.

அவிட்டத்தின் அவதாரம், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நடசத்திர உற்ஸவம், அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை. மாலை 5:00மணி.

வளர்பிறை அஷ்டமி பூஜை, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை, வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி மதுரை, மாலை4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

கோவிந்தா பட்டாபிஷேகத்தை முன்னிட்டு நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

ஸ்ரீமன் நாயகியார் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா: பள்ளி வளாகம், தெப்பக்குளம், மதுரை, தலைமை: கீதா நடனகோபால நாயகி மந்திர் தலைவர் குமரேசன், பங்கேற்பு: தாளாளர் கீதாபாரதி, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, சிறப்பு விருந்தினர்: திருநகர் சீதாலட்சுமி பெண்கள் பள்ளி தாளாளர் பூர்ணிமா, காலை 10:00 மணி.

பொது

சைவ, அசைவ உணவு வகைகளுடன் 'டேசி கார்னிவல்' - உணவுத் திருவிழா: ஹலாய் மேமன் அரங்கு கவிமணி தெரு, காமராஜர் ரோடு, தெப்பக்குளம், மதுரை, தலைமை: மெஹ்ரூன் இஸ்மாயில், ஏற்பாடு: ஹலாய் மேமன் லேடீஸ் கிளப், காலை 10:00 மணி.

ராஜ் மோகன் காந்தி எழுதிய '1947 க்கு பிறகு இந்தியா' - நுால் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: ஆராய்ச்சி பிரிவு, மாலை 5:00 மணி.

கீதா நாராயணன் இயக்கத்தில் 'நந்தனார் சிவனா சாஸ்திரமா' - நாடகம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, நடிகர்கள்: சென்னை கிருஷ்ண கலா மந்திரம் சிறுவர்கள், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: ஜமால் முகமது, மதியம் 3:30 மணி.

புகழ்பெற்ற தேசிய நிபுணர்கள் பங்குபெறும் 'இமேஜிங் நுண்ணறிவு' குறித்து கருத்தரங்கு: ப்ரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, தலைமை: டாக்டர் ஹேமா சிவகுமார், ஏற்பாடு: மகப்பேறு, மகளிர், குழந்தை நல மருத்துவம், கதிரியக்கவியல் துறை, மதியம் 12:30 மணி.

விளையாட்டு

15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட ஹேண்ட் பால் சங்கம், காலை 6:30 மணி.

கண்காட்சி

மீனாட்சி திருக்கல்யாண தங்க நகைகளின் கலெக் ஷன்: சலானி ஜூவல்லரி மார்ட், 26, பயோனியர் அவென்யூ, புதுநத்தம் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us