sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / நவ. 3

/

இன்றைய நிகழ்ச்சி / நவ. 3

இன்றைய நிகழ்ச்சி / நவ. 3

இன்றைய நிகழ்ச்சி / நவ. 3


ADDED : நவ 03, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் பவித்ர உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மூலவர், உற்ஸவர்களுக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜை, அலங்காரம், சந்திரசேகர சுவாமி - சன்னதி 2ம் பிரகாரம் வலம்வந்து சேத்தியாதல், காலை 8:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - பாதே ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.

ஏ.வி.என்., குழுமத்தின் புதிய அத்தியாயத்தை குறிக்கும் தொலைநோக்குப் பார்வை வெளியீட்டு விழா: ஓட்டல் ஜி.ஆர்.டி., ரீஜென்சி, பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: ஏ.வி.என்., ஆரோக்யா ஆயுர்வேத மருத்துவமனை, காலை 9:30 மணி.

முப்படைகளில் அதிகாரி ஆவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி: கலைஞர் நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் பிரபு, காலை 10:30 மணி.

கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us