sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / நவ.6

/

இன்றைய நிகழ்ச்சி / நவ.6

இன்றைய நிகழ்ச்சி / நவ.6

இன்றைய நிகழ்ச்சி / நவ.6


ADDED : நவ 06, 2025 05:51 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருவாசகம் : நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானமும், யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:30 மணி.

பொது கோவையில் கல்லுாரி மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கோ.புதுார் பஸ் ஸ்டாண்ட் , மதுரை, முன்னிலை: தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், தலைமை: நகர் தலைவர் மாரி சக்ரவர்த்தி, ஏற்பாடு: மதுரை நகர் பா.ஜ., மாலை 5:00 மணி.

உலக பக்கவாத தின விழிப்புணர்வு பேரணி: அரசு மருத்துவமனை, மதுரை, துவங்கி வைப்பவர்: டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், காலை 8:00 மணி, பக்கவாத தின விழிப்புணர்வு கருத்தரங்கம்: ஏற்பாடு: நரம்பியல் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி: ராம.பெ.சு.ராமையா நாடார் மேல் நிலைப் பள்ளி, அத்திபட்டி, பேரணியை துவங்குபவர்: உதவி கலெக்டர் உட்கர்ஷ் குமார், விழிப்புணர்வு முகாம்: தலைமை: தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிறுவனர் கர்ணன், அறிவுத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: மதுவிலக்கு டி.எஸ்.பி., பாஸ்கரன்,ஏற்பாடு: தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி நிர்வாகம், காலை 9:30 மணி முதல்.

கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us