ADDED : அக் 19, 2025 10:19 PM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, விநாயகர் கோயில் முன் பொங்கல் வைத்தல், மதியம் 12:00 மணி, மின்னொளி சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, இரவு 7:00 மணி, பரவை அம்மன் கிரியேஷன்ஸ் வழங்கும் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.
தீபாவளி சிறப்பு வழிபாடு மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வைரக் கிரீடம், தங்கக் கவசத்துடன் அம்மன், வைர நெற்றிப்பட்டையுடன் சொக்கநாதர் சிறப்பு தரிசனம், காலை 7:30 மணி.
சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், காலை 8:00 மணி
கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி, காலை 8:00 மணி.
சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், காலை 8:00 மணி.
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, காலை 7:30 மணி.
முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, சுவாமிக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
வீரராகவ பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
காளமேக பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், காலை 8:00 மணி.
யோக நரசிங்க பெருமாள் கோயில், ஒத்தக்கடை, மதுரை, யோக நரசிம்மர், தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், காலை 7:45 மணி.
மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
காட்டுப் பிள்ளையார் கோயில், பி.பீ. குளம், மதுரை, சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
ஈஸ்வர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், துவரிமான், மதுரை, சிறப்பு பூஜை, அலங்காரம், காலை 8:00 மணி.
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், துவரிமான், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
காளி பூஜை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, விசேஷ பூஜை, பஜனை, புஷ்பாஞ்சிலி, இரவு 7:00 மணி.
கண்காட்சி ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.