sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / அக். 3 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / அக். 3 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக். 3 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக். 3 க்குரியது


ADDED : அக் 03, 2025 01:24 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் அம்பாள் சுவாமி ஊஞ்சல் சேவை: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

இயல் சாத்து: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.

விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள்: ஆரோபனா இந்தியன் பள்ளி, மதுரை, 14 வயது 17, 19 வயது மகளிர் பிரிவிற்கான ஸ்குவாஷ் போட்டிகள், காலை 7:00 மணி.

மாநில அளவிலான மேகலா நினைவுக் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், காலை 8:00 மணி.

கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us