sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.22

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.22

இன்றைய நிகழ்ச்சி / அக்.22

இன்றைய நிகழ்ச்சி / அக்.22


ADDED : அக் 22, 2025 07:38 AM

Google News

ADDED : அக் 22, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் கந்த சஷ்டி சிறப்பு அபிஷேகம்: முத்துக்குமார சுவாமிக்கு வெள்ளிக்கவசம், சிறப்பு அபிஷேகம், கூடல் குமாரர் சன்னதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: அம்மன் வீதி உலா, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் கொலுச்சாவடி, மாலை 6:00 மணி.

கந்த சஷ்டி விழா: முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், மதுரை, காப்பு கட்டுதல், யாக கால பூஜைகள், காலை 7:00 மணி, அபிஷேகம், சந்தன அலங்காரம், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி.

24 ம் ஆண்டு கந்த சஷ்டி விழா: மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின்ரோடு, கோச்சடை, முருகனுக்கு ருத்ராபிஷேகம், கலச பூஜை, காலை 8:30 மணி, காப்பு கட்டுதல், யாக பூஜைகள், காலை 9:00 மணி முதல், சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 4:00 மணி.

கந்த சஷ்டி சிறப்பு அபிஷேகம்: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.

புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, அக்னிசட்டி புறப்பாடு, மாலை 6:00 மணி, கவிதா ஜவஹரின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு 10:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு, திருப்புகழ் பாடுதல்: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:30 மணி.

அகண்ட ஹரே ராமா மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, சொற்பொழிவு, அன்னதானம், மாலை 6:00 மணி.

விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி: தகுதிச்சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us