sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.19 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக்.19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக்.19 க்குரியது


ADDED : அக் 19, 2025 03:24 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, பரவை வெண்ணிலா கலைமன்றம் வழங்கும் நாட்டுப்புற கிராமிய தெம்மாங்கு பாடல்கள் நிகழ்ச்சி, இரவு 10:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு அன்னை சாரதாதேவி பற்றிய சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், புதுநத்தம் ரோடு, மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை : நிகழ்த்துபவர் --- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், காலை 7:00 மணி முதல்.

கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us