sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.27 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / அக்.27 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக்.27 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக்.27 க்குரியது


ADDED : அக் 27, 2025 03:15 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

கும்பாபிஷேகம்: செல்லாயி அம்மன் கோயில், வலைச்சேரி பட்டி, காலை 9:00 மணி.

கந்த சஷ்டி விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல் குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: மாலை 6:00 மணி.

முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், மதுரை, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, வேல் வாங்குதல், மாலை 4:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 5:30 மணி, சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:00 மணி.

சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சூரசம்ஹாரம், மாலை 6:00 மணி.

மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, ராஜ அலங்காரம், காலை 8:30 மணி, சுவாமி பூப்பல்லக்கில் புறப்படுதல், மாலை 4:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 6:30 மணி.

ஆஞ்சநேயர் கோயில், செந்தில் முருகன் சன்னதி, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை, பால்குடம் மேலமாசி வீதி சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து புறப்படுதல், காலை 7:35 மணி, பால் அபிஷேகம், காலை 8:30 மணி, பூர்ணாஹூதி அபிஷேகம், மாலை 4:30 மணி, கிருஷ்ணராயர் தெப்பத்தெருவில் சூரசம்ஹாரம், மாலை 6:00 மணி.

பூங்கா முருகன் கோவில், தமுக்கம், மதுரை, சூரசம்ஹாரம், மாலை 4:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருமந்திரம் : நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

குமாரஸ்த்வம், சஷ்டி கவசங்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், சுப்ரமணியர் புஜங்கம், வேல்மாறல்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், இரவு 7:00 மணி.

ஹரே ராமா மகா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.

மணவாள மாமுனிகள் நட்சத்திர வைபவம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜெகன்னாத ராமாநுஜ தாசர், சரண்யா பிதம விஷ்ணு சித்த ராமானுஜ கூடம், கூடலழகர் சன்னதி தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி தொழில் வளர்ச்சி மையம் திறப்பு: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன், சிறப்பு விருந்தினர்: டி.சி.எஸ்., ஐ.ஓ.என். டாடா ஆலோசனை சேவைகள் பிரிவு தலைவர் சுசீந்திரன், காலை 9:15 மணி, மின்னணு அமைப்பு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தானியங்கி சிறப்பு மையங்கள் திறப்பு விழா: சிறப்பு விருந்தினர்: அமைச்சர் தியாகராஜன், ஏற்பாடு: மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐ.சி.டி., அகாடமி, சிப்ஸ் டு ஸ்டார்ட்அப் திட்டம், சிப் இன் மையம், மாலை 3:30 மணி முதல்.

இலக்கிய பூங்கா சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத் தந்த தலைமை ஆசிரியர் ஷேக் நபிக்கு பாராட்டு விழா, மாணவர்களின் புத்தக மதிப்புரை: அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, தலைமை: தாளாளர் முகமது இத்ரிஸ், முன்னிலை: கவிஞர் மூரா, மதியம் 2:00 மணி.

மதுரை காமராஜர் பல்கலை முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, ஆய்வாளர்: கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் அமீதாராணி, புறத் தேர்வாளர்: சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ராமமூர்த்தி, ஆய்வு நெறியாளர்: மையம் இணைப்பேராசிரியர் கோபால், காலை 11:00 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் பிரவீன்குமார், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி

மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் நிறைவு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குபவர்: அமைச்சர் சாமிநாதன், முன்னிலை: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், பங்கேற்பு: கலெக்டர் பிரவீன்குமார், எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ., தளபதி, தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, காலை 10:00 மணி.

விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி: நாக்அவுட் சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், மதுரை, பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.

வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாணவர்கள் பிரிவு கபடி, கோகோ, கூடைப்பந்து போட்டிகள்: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us