sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி (23.10.2024) ஆட்

/

இன்றைய நிகழ்ச்சி (23.10.2024) ஆட்

இன்றைய நிகழ்ச்சி (23.10.2024) ஆட்

இன்றைய நிகழ்ச்சி (23.10.2024) ஆட்


ADDED : அக் 23, 2024 04:50 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராஜன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

சத்யா 6வது கிளை திறப்பு விழா தள்ளுபடி விற்பனை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, காலை 9:15 - 10.15 மணிக்குள்.

பள்ளி கல்லுாரி

சிறப்பு கிராமிய முகாம் துாய்மை பணி: மாணிக்கம்பட்டி, பொம்மைநாயக்கன்பட்டி, கிராம தகவல் சேகரிப்பு, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணித்துறை, காலை 10:30 மணி.

மாணவர்களுக்கான வரைகலை திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் சீனிவாசன், ஏற்பாடு: கவின்கலை மன்றம் ஒருங்கிணைப்பாளர் நந்தினி, மதியம் 12:30 மணி.

வாசகர் வட்ட கூட்டம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறை, காலை 11:50 மணி.

கண்காட்சி

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள் வேட்டி சட்டைகள் மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 - இரவு 8:00 மணி.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு:மான்சரோவர், காலை 10:00 - இரவு 8:00 மணி.






      Dinamalar
      Follow us