sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி (2.3.2024)

/

இன்றைய நிகழ்ச்சி (2.3.2024)

இன்றைய நிகழ்ச்சி (2.3.2024)

இன்றைய நிகழ்ச்சி (2.3.2024)


ADDED : மார் 02, 2024 04:13 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்: சிருங்கேரி சங்கரமடம், 88 அம்மன் சன்னதி, மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

காஞ்சி மகா பெரியவா மகிமை: நிகழ்த்துபவர் - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி. மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு அபிேஷகம், தீபாராதனை, மாலை 6:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரக்கண்ணன், திருவள்ளுவர் கழகம் வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை, பேசுபவர்: எம்.பி., தயாநிதிமாறன், பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி, ஏற்பாடு: ஆரப்பாளையம் ஒன்றாம் பகுதி தி.மு.க., மாலை 6:00 மணி.

மார்ச் இசை விழா: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு - பிரசன்ன வெங்கட்ராமன், வயலின் - திருவனந்தபுரம் ஸ்ரீசம்பத், மிருதங்கம் - பல்லடம் ரவி, மாலை 6:30 மணி.

ஹிந்தி பேச்சு பயிற்சி: ராகவ் நிகேதன், காமராஜர் தெரு, கூடல்நகர், மதுரை, நடத்துபவர்: நடராஜன், ஏற்பாடு: ராஷ்டிர பாஷா அகாடமி, இரவு 7:45 மணி.

யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம்: பண்பாட்டு கழக வளாக நிறுவனர் நாகேந்திரன் அரங்கம், மின்நகர், மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி கல்லுாரி

பட்டமளிப்பு விழா: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், பங்கேற்பு: செயலாளர் தர்மசிங், முதல்வர் ஜெயகுமார், மதியம் 2:30 மணி.






      Dinamalar
      Follow us