sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.13

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.13

இன்றைய நிகழ்ச்சி /ஆக.13

இன்றைய நிகழ்ச்சி /ஆக.13


ADDED : ஆக 13, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை.

லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

ஆடித் திருவிழா - முளைப்பாரி ஊர்வலம், நாகம்மாள் கோயில், மேலூர் மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி ராஜேந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பாகவத புராணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பொது சிறைக் கைதிகளின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை துவக்க விழா: சமரச தீர்வு மைய கட்டடம் அருகில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம், மதுரை, துவங்கி வைப்பவர்: நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காலை 10:00 மணி.

எனது பார்வையில் பட்டுக்கோட்டையார் - தமிழ்கூடல் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கவிஞர் மூரா, உலக தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, முன்னிலை: செந்தமிழ்க் கல்லுாரி உதவிப் பேராசிரியர் நேருஜி, ஏற்பாடு: உலக தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லுாரி, காலை 10:30 மணி.

பெண் முனைவோருக்கான திறன் மேம்பாடு ஏற்றுமதி தயார் நிலை நோக்கி கருத்தரங்கம்: காஸ்மோபொலிட்டன் ஓட்டல், மேலவெளிவீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா, தலைமை: எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குநர் அமிலியா பெட்ஸி, சிறப்புரை: தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் ஏற்றுமதி ஊக்குவிப்பு தலைவர் ராஜமூர்த்தி, ஏற்பாடு: எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம், அபேடா, பியோ, காலை 9:30 மணி முதல்.

ஐ.டபிள்யூ.என்., தமிழ்நாடு டிஜிட்டல் தொழில்முனைவோர் மாநாடு: கோர்ட்யார்ட் பை மேரியாட் ஓட்டல், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், சி.ஐ.ஐ., மதுரை மண்டல தலைவர் அஸ்வின் தேசாய், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் மிஷன் இயக்குனர் சிவராஜ், காலை 10:00 மணி முதல்.

பெருமாள், மனோகர் தேவதாஸ் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி: அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

அனைத்து ரயில்வேயிலும் இன்டர்லாக் கேட் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், மதுரை ரயில்வே அலுவலகம், மதுரை, ஏற்பாடு: டி.ஆர்.இ.யூ., மற்றும் சி.ஐ.டி.யூ., சங்கங்கள், காலை 10:30 மணி.

மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஏ.ஆர்., லயன் ராம்நாடு, ஜவஹர்புரம், ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு மதுரை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், வாள் சண்டை போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை, காலை 8:00 மணி.

குடியரசு தினவிழா ( ஆர்.டி.எஸ்.) மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் நீச்சல்குளம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, அக்வாடிக் சங்கம் மதுரை, காலை 7:15 முதல்.

கண்காட்சி கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us