sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.20

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.20

இன்றைய நிகழ்ச்சி /ஆக.20

இன்றைய நிகழ்ச்சி /ஆக.20


ADDED : ஆக 20, 2025 01:41 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:35 முதல் 10:59 மணி வரை

வருடாபிஷேகம் விழா: வரசித்தி விநாயகர் கோயில், தொழில் வர்த்தக சங்க வளாகம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 5:00 முதல் 7:00 மணி வரை.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை.

பக்தி சொற்பொழிவு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண சமாஜம், பங்கஜம் காலனி, மதுரை, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழத்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி ராஜேந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி கல்லுாரிகளுக்கு இடையேயான சந்திப்பு - டெக் வைப் 25: பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற பேச்சாளர் முத்துக்குமரன், தலைமை: தலைவர் தினேஷ், ஒருங்கிணைப்பாளர்: முதல்வர் கணேசன், பங்கேற்பு: செயலாளர் செல்வம், பொருளாளர் மணிசங்கர், காலை 9:30 மணி.

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா, தலைமை: வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், விருந்தினர்கள் சவுதி அரேபியா கார்டெக் பிரிவு தலைவர் சித்தேகர் சின்னசாமி, மதுரா கோட்ஸ் கரிஷ்மா மாரிமுத்து, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, விரகனுார், மதுரை, காலை 10:00 மணி.

பொது திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருவாசக - சிவபுராண பாராயணப் போட்டி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:00 மணி.

மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அண்ணாநகர், மதுரை, மானகிரி மாநகராட்சி துவக்க பள்ளி, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, 14, 17, 19 வயதிற்குட்பட்டோருக்கான 3000 மீ, 800 மீ, 600 மீ, 100 மீ ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ரிலே ரேஸ் போட்டிகள், ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 7:30 மணி முதல்.

கண்காட்சி சேலைகள், சுரிதார்கள், ஆடவர் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: சிவகாமி, ராஜம் பிளாசா, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us