sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.6

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.6

இன்றைய நிகழ்ச்சி /ஆக.6

இன்றைய நிகழ்ச்சி /ஆக.6


ADDED : ஆக 06, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆடிப்பெருந்திருவிழா 6ம் நாள்: கள்ளந்திரி கோயில், அழகர் கோவில், தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி முதல், மோகினி அவதாரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணிக்கு மேல், கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, அம்மனுக்கு சந்தன காப்பு, விளக்கு பூஜை, மாலை 5:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பிரதோஷ பூஜை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, சந்திரமவுலீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு: ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், டி.வி.ஆர். நகர், அருப்புகோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த், முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்ரமணியன், காலை 11:00 மணி.

கிரிப்டோ மற்றும் ஏ.ஐ., பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, துவக்கவுரை: முதல்வர் சீனிவாசன், ஒருங்கிணைப்பு: கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சிறப்பு விருந்தினர்கள்: மைக்கேல் ஷேக்கின்ட், வினித் ரிச்சர்டு, நவீன்ராஜா, ஏற்பாடு: கம்யூட்டர் சயின்ஸ் துறை, மதியம் 12:05.

மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒருநாள் கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: இலங்கை கிழக்கு பல்கலை உதவிப் பேராசிரியர் எபிநேசர், ஜஸ்டின் ஜேம்ஸ், நியூ சவுத் வேல்ஸ் பல்கலை கல்விசார் தொழிற்முறை பயிற்சியாளர் அருள்பிரபாகரன் காஸ்பர், எழுத்தாளர் ஷிவானி, காலை 9:00 மணி.

பொது மரம் நடுதல் விழா: மாடக்குளம், மதுரை, ஏற்பாடு: வருமான வரித்துறை, காலை 10:30 மணி முதல்.

புத்தக வெளியீட்டு விழா: குகன் மெட்ரிக் பள்ளி, தெப்பக்குளம், மதுரை, வெளியிடுபவர்: இந்திய சமூக குற்றவியல் துறை துணைத் தலைவர் முத்துராஜா, முதல் பிரதியை பெறுபவர்: முதல்வர் சுமதி, நுாலாசிரியர் உரை: பிரான்சிஸ் பதிப்பக நிறுவனர் நிக்கோலஸ் பிரான்சிஸ், ஒருங்கிணைப்பு: மதுரை புக் கில்டு உறுப்பினர் சாரளா, காலை 10:00 மணி.

ஸ்ரீமத் வேங்கட ரமண பாகவத சுவாமிகளின் மூல நட்சத்திர தின இசை ஆராதனை: பிரசன்ன வேங்கடேஸ்வர பெருமாள் கோயில், 2, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, பாடுபவர்கள்: நீலாராவ், கிரிதரிலால், சந்திரசேகர், மிருதங்கம் - சுதர்சன், புல்லாங்குழல் - மனோகர், காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

ஹிரோஷிமா தின படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு பேச்சாளர்கள்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன யோகா ஆசிரியர் ரூபாவதி, பங்கேற்பு: நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி பொருளாதாரத்துறை மாணவர்கள், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:00 மணி.

மருத்துவம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம்: நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

கண்காட்சி ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us