sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.16

/

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.16

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.16

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.16


ADDED : டிச 16, 2025 08:04 AM

Google News

ADDED : டிச 16, 2025 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் சிறப்பு பூஜை: ஸ்ரீமடம் சமஸ் தானம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, கணபதி பூஜை, பாராயணம், அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி, பாலாமணி, பல்லடம் ரவி குழுவினரின் நாமசங்கீர்த்தனம், காலை 10:00 மணி, பிரசாதம் வழங்குதல், காலை 11:30 மணி, சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருவின் நாம சங்கீர்த்தனை, மாலை 6:00 மணி.

மார்கழியை முன்னிட்டு பாவை விழா: மதனகோபால் சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, விளக்கு வழிபாடு, மாலை 6:00 மணி.

பாலாபிஷேகம்: தங்கமய முருகன் கோயில், விளத்துார், சிறப்பு பூஜை, காலை 8:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

மஹா பெரியவா சிறப்பு பூஜை, விருது வழங்கும் விழா: பிராமண கல்யாண மண்டபம், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம், வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:00 மணி, மகா பெரியவா விருது வழங்கும் விழா: சிறப்பு விருந்தினர்: பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன், மதியம் 12:00 மணி, ஆயக்குடி குமார் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதியம் 1:00 மணி.

மஹா பெரியவரின் 32 வது ஆராதனை உற்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், முள்ளிப்பள்ளம் கிளை, 1/114, அக்ரஹாரம், சோழவந்தான் வழி, மதுரை, கோ பூஜை, காலை 8:00 மணி, மஹா பெரியவருக்கு சிறப்பு பூஜை, பாராயணம், தீபாராதனை, மாலை 6:00 மணி

ஆரோக்கிய அன்னை சர்ச் திறப்பு விழா: மில்கேட், மதுரை, திறந்து வைப்பவர்: பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, சிறப்பு விருந்தினர்கள்: கவுன்சிலர்கள் ஜெயராம், ஜென்னியம்மாள், பங்கேற்பு: பாதிரியார்கள் ஜெரோம் எரோணிமுஸ், அல்வாரஸ் செபாஸ்டின், ஏஞ்சல், அமல்ராஜ், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழ வாசல், மதுரை, தலைமை: விஸ்வ நாதன், முன்னிலை: ரமீஷா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

பெரிய புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

மாணிக்கவாசகர் பாடல்கள்: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் காந்திமதி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சாந்தரானந்தா, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது ரோட்டரி கிளப் சந்திப்பு கூட்டம்: ஜெ.சி. ரெசிடென்சி, சொக்கிக் குளம். மதுரை, தலைமை: தலைவர் பாலசுப்பிரமணியன், 'எல்லாமே சாத்தியம்' தலைப்பில் பேசுபவர் -- இளைஞர்கள் உறைவிட மாவட்ட சேர்மன் சசி போம்ரா, முன்னிலை: செயலாளர் கார்த்தி, ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஸ்டார், மாலை 6:30 மணி.

திருமங்கலம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி நிலையான விவசாயம், மருத்துவ பயன்பாடுகளுக்கான நுண்ணுயிர் கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: கல்லுாரி கல்வி இயக்கு நர் சுந்தரவள்ளி, சிண்டிகேட் உறுப்பினர் மயில் வாகனன், பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: பல்கலை நிர் வாகம், இந்திய மைக்ரோலாஜிக்கல் சொசைட்டி, இந்திய நுண்ணு யிரியல் சங்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

பனைமர விதை நடுதல்: அய்யனார் கோயில், மேலக்கால், தொடங்கி வைப்பவர்: திரு வேடகம் ஏடகநாதசாமி கோயில் செயல் அலுவலர் சரவணன், ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முதுநிலை, ஆராய்ச்சி வரலாற்றுத் துறை, ஹிந்து சமய அறநிலைத்துறை, காலை 10:00 மணி.

'மண்ணும், மனிதமும்' குறித்த கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: துறைத் தலைவர் காந்திதுரை, முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: இயற்கை கிளப், தமிழ்த்துறை, மதியம் 2:30 முதல் மதியம் 3:30 மணி வரை.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம் குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் ஏய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணா நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

விளையாட்டு 29வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநில ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us