sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி- டிச.23

/

 இன்றைய நிகழ்ச்சி- டிச.23

 இன்றைய நிகழ்ச்சி- டிச.23

 இன்றைய நிகழ்ச்சி- டிச.23


UPDATED : டிச 23, 2025 11:23 AM

ADDED : டிச 23, 2025 07:17 AM

Google News

UPDATED : டிச 23, 2025 11:23 AM ADDED : டிச 23, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

* திருவோணம் நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

* பக்தி சொற்பொழிவு அருணாச்சல அக் ஷர மணமாலை பாராயணம்: ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி: நிகழ்த்துபவர் -- சின்மயா மிஷன் நிர்வாகி சுவாமி ஜிதேஷ் சைதன்யா, சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, பங்கேற்பு: ரமணகேந்திரம் தலைவர் ரங்கசாமி, ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி.

* 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: செஞ்சுலட்சுமி, முன்னிலை: சங்கர்லால், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

* விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

* பெரிய புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, சத்ஸங்கம், ஆசிரம பிரார்த்தனை: தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, ஆண்டாள் தலைப்பில் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் விமலி, இரவு 7:00 மணி.

* 7 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

* திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

* திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1:00 மணி.

* பொது 51ம் ஆண்டு தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, பாப்ஸ் தியேட்டர் வழங்கும் பாத்திமா பாபு குழுவினரின் உன் கண்ணில் நீர் வழிந்தால் நாடகம், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

* ஐரோப்பிய தமிழ் ஆவணங்களை உலகமயமாக்களின் தேவை - சிறப்புரை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, தமிழ் மரபுக் கட்டளை நிறுவனர் சுபாஷி, முன்னிலை: மதுரை காமராஜ் பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினர் மயில்வாகனன், ஏற்பாடு: உலகத் தமிழ்ச் சங்கம், காலை 10:00 மணி

* தேசிய உழவர் தின விழா: அண்ணா நகர் உழவர் சந்தை, மதுரை, தலைமை: மாவட்ட விற்பனை குழு செயலர் அழகுராஜா, காலை 11;00 மணி.

* உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* பள்ளி, கல்லுாரி தொழில் முனைவோர் பயணத்தின் வரைபடம், தொழில் முனைவு, தலைமைத்துவம் நுால் மதிப்புரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி முதுகலை வணிக நிர்வாகவியல் துறை முன்னாள் இயக்குநர் உமா, காலை 10:30 மணி.

* திருநகர் டவுன் அரிமா சங்கம் சார்பில் ஒப்பனை அறைகள் திறப்பு விழா: ஜோதி நடுநிலைப் பள்ளி, ஹார்விபட்டி, திறந்து வைப்பவர்: மாவட்ட ஆளுநர் செல்வம், முன்னிலை: தலைவர் மணிமாறன், காலை 11:00 மணி.

* இலவச கண் பரிசோதனை முகாம் : வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, சிறப்பு விருந்தினர்: தலைமை கண் டாக்டர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: ராமச்சந்திரா கண் மருத்துவமனை, கல்லுாரி தாவரவியல், விலங்கியல் துறைகள், காலை 10:00 மணி, நிலையான வளர்ச்சிக்கான சுற்றுசூழல் நடைமுறைகள் விழிப்புணர்வு பேரணி: தொடங்கி வைப்பவர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனிசாமி, விருதுநகர் நீர்வளத்துறை உதவி நிர்வாக பொறியாளர் ராஜாத்தி, ஏற்பாடு: முதுகலை, ஆராய்ச்சி வணிகவியல் துறை, காலை 10:30 மணி.

* மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us