sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ டிச.7 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ டிச.7 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ டிச.7 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ டிச.7 க்குரியது

ADDED : டிச 07, 2025 08:53 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:53 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் கும்பாபிஷேகம் - - யாசாலை பூஜை: முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, காலை 8:00 மணி முதல்.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

வேல் பூஜை: ரமணகிரி ஆசிரமம், குட்லாடம்பட்டி, தலைமை: அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் தலைவர் சுவாமி ராமானந்த சரஸ்வதி, காலை 11:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: யசோதா, முன்னிலை: ஏகநாதன், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் -- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, விளக்கவுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி.

பொது முதல்வர் ஸ்டாலின் மதுரை நிகழ்ச்சிகள்: மேலமடை பாலம் திறப்பு, காலை 9:20 மணி, முதலீட்டாளர்கள் கூட்டம், ஐடா ஸ்கட்டர், மதுரை, காலை 10:00 மணி, நலத்திட்ட உதவி வழங்குதல், கலைஞர் திடல், உத்தங்குடி, காலை 11:15 மணி.

கம்பன் கழக ஆண்டுவிழா நிறைவு நாள் விழா: துர்காம்மா நினைவு அரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, முன்னிலை: எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, 'கவிதை இன்பம் பெரிதும் வெளிப்படுவது சிலப்பதிகாரத்திலா இல்லை கம்பராமாயணத்திலா' பட்டிமன்றம்: நடுவர்: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், காலை 10:00 மணி, பார்வையற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குபவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா, சிறப்பு விருந்தினர்கள்: கனரா வங்கி பொதுமேலாளர் பூமா, ஸ்டேட் பேங்க் மண்டல மேலாளர் சட்டநாதன், பதஞ்சலி சில்க்ஸ் சரவணன், 'உறவுகளைப் பெரிதும் போற்றியோர் இலங்கையரா இல்லை அயோத்தியரா' பட்டிமன்றம்: நடுவர்: பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை, மாலை 5:30 மணி.

அனிதா ராஜராஜன், பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் எழுதிய 'பிரம் ஹோம் லேண்ட் டூ ஹார்ட் லேண்ட்: சவுராஷ்டிராக்களின் கதை' நுால் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை விருந்தினர்: ஸ்ரீமந் பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி, கவுரவ விருந்தினர்: பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர், சிறப்பு விருந்தினர்: குஜராத் சவுராஷ்டிரா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கமலேஷ் ஜோஷிபுரா, முன்னிலை: தியாகராஜர் கல்லுாரி செயலர் ஹரி தியாகராஜன், மாலை 4:30 மணி.

ஏ.வி., மேம்பாலம் 139 ம் ஆண்டு விழா கொண்டாட்டம்: நாயுடு மண்டகப்படி, தேனி ஆனந்தம் அருகில், மதுரை, முன்னிலை: தலைவர் ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 9:00 மணி.

16வது மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம்: துவாரகா பேலஸ், பாண்டிகோயில் பின்புறம், மதுரை, மகளிர் சிறப்பு அமர்வு: தலைமை: மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தேவி சோனா, சிறப்புரை: துணை அமைப்பாளர் செண்பகம், 'மனநிறைவுக்கான வாழ்வுக்கு பெரிதும் துணையாவது சொத்துக்களா சொந்தங்களா' பட்டிமன்றம், நடுவர்: மகாராஜன், மாலை 5:00 மணி, புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு, சிறப்புரை: தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் சுவாமிநாதன், காலை 9:00 மணி முதல்.

மார்ஷல் முருகன் எழுதிய 'பேனா பேசுகிறது' நுால் வெளியீடு, பாராட்டு, பரிசளிப்பு விழா: நியூ காலேஜ் ஹவுஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை, தலைமை: குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னிலை: கமலா சினிமாஸ் வள்ளியப்பன், எம்.எல்.ஏ., தளபதி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநர் சுந்தரஆவுடையப்பன், மாலை 5:00 மணி.

மாநில பொதுக்குழுக் கூட்டம்: அம்மு மஹால், எழுமலை, ஏற்பாடு: ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பு, காலை 9:00 மணி.

எம்பெருமானார் ஆன்மிக ஆவணப்படம் திரையிடல் விழா: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, இயக்குநர்: கணேசன், ஏற்பாடு: பொன்னியின் செல்வன் நண்பர்கள், காலை 10:00 மணி.

27 வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா: ஐடியாஸ் மையம், வாழைத்தோப்பு, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

சிறப்புக் கவியரங்கம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர் -- பொற்கை பாண்டியன், இரவு 7:00 மணி.

திருக்குறள் திருப்பணிகள் தொடர் வகுப்புகள்: மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தாளாளர் வரதராஜன், பயிற்சி வழங்குபவர்: சுலைகா பானு, ஏற்பாடு: அரசு தமிழ் வளர்ச்சித்துறை, காலை 9:00 மணி.

கண்காட்சி அனைத்து ரக கார், டூவீலர் கண்காட்சி விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்ததாக தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மதியம் 3:00 மணி.

கண்காட்சி அனைத்து ரக கார், டூவீலர் கண்காட்சி விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

      Dinamalar
      Follow us