sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.3

/

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.3

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.3

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.3


ADDED : பிப் 03, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மண்டல உற்ஸவ கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:45 மணி முதல் 11:09 மணிக்குள்.

மீனாட்சி அம்மன் அவதார தின பூஜை: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காயத்ரி நகர், திருப்பாலை, மதுரை, காலை 6:06 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

வில்லிபாரதம் -திரவுபதி மானம் காத்தல்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30

ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் நித்யசத்வானந்தா, சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

'இந்தியா -- இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் விவாதம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, நடுவர்: வரலாற்றுத் துறை பேராசிரியர் சரள் இவாஞ்சலின், ஏற்பாடு: வெளிநாட்டு மாணவர் நலப்பிரிவு காலை 9:45 மணி.

விக்சித் பாரத் 2047-ஐ வலுவூட்டுதல் - சர்வதேச மாநாடு: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, செயலாளர் இக்னேஷியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்கள்: சிங்கப்பூர் கிரேவி குரூப் நிறுவன தலைமை செயல் அதிகாரி, வீரபகதுார் யாதவ், கேம்ஸ்பே கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி வசந்த் ஜெயபால், ஆடாசியஸ் ட்ரீம்ஸ் அறக்கட்டளை செயல் இயக்குநர் தினேஷ், ஏற்பாடு: வணிகவியல் துறை பிரிவு, காலை 10:00 மணி.

வளாக வேலை வாய்ப்பு முகாம்: வைகை பொறியியல் கல்லுாரி, மேலுார், ஏற்பாடு: என்.சி.ஆர்., பன்னாட்டு நிறுவனம், சென்னை, இயந்திரவியல் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை, காலை 10:00 மணி.

பொது

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான், ஐ.சி.டி.எஸ்., மற்றும் உதவியாளர் சங்கச் செயலாளர் மேனகா, காலை 10:00 மணி.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

சான்றிதழ் வழங்கும் விழா: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, கோரிப்பாளையம், மதுரை, தலைமை: முதல்வர் வானதி, பங்கேற்பு: மாவட்ட நுாலகர் சரஸ்வதி, கல்லுாரி இணைப் பேராசிரியர் சத்தியா, ஏற்பாடு; முதுகலை தமிழ் ஆய்வுத் துறை, காலை 10:00 மணி.

அண்ணாத்துரை நினைவு தின அமைதி ஊர்வலம்: வாடிப்பட்டி, தலைமை: அமைச்சர் மூர்த்தி, முன்னிலை வெங்கடேசன் எம்.எல்.ஏ., காலை 9:00 மணி.

விளையாட்டு

மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: உடற்கல்வித் துறை, காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us