sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.10  மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.10  மதுரை

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.10  மதுரை

 இன்றைய நிகழ்ச்சி// பிப்.10  மதுரை


ADDED : பிப் 10, 2026 06:33 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் மஹா பெரியவா அனுஷம் சிறப்பு நிகழ்ச்சிகள்: எஸ்.எம்.கே. கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, மதுரை, காஞ்சி மகா பெரியவா ஐம்பொன் சிலை, வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

புனித லுார்து அன்னை கோயில் 106ம் ஆண்டுப் பெருவிழா: திருப்பலி: அன்பகம் சகோதரிகள், ஆசிரியர்கள், கார்மல் துறவற சபை, மதுரை, காலை 5:30 மணி, திருப்பலி தலைமை: பாதிரியார் அருளானந்தம், டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, சூர்யா நகர், மாலை 5:30 மணி.

அனுஷ உற்ஸவம், காஞ்சி மகா பெரியவரின் மாதாந்திர ஜன்ம நட்சத்திர விழா, குரு வந்தனம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா பெரியவருக்கு ஆராதனை, மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம் கிளை, முள்ளிப்பள்ளம், சோழவந்தான்.

பக்தி சொற்பொழிவு சுவாமி ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -மல்லிகா, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது மாநகராட்சி கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, பங்கேற்பு: மேயர் (பொறுப்பு) நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, காலை 10:15 மணி.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம்: மூட்டா அலு வலகம், காக்கா தோப்பு, மதுரை, தலைமை: பேராசிரியர் மூர்த்தி, காலை 10:00 மணி.

'மூலதன ஆதாயங்களை கணக்கிடுவதில், பதிவு செய்யப்பட்ட மதிப்பீட்டாளர்களின் பங்கு' கருத்தரங்கம், மதுரை மதிப்பீட்டாளர்கள் அமைப்பு, பார்சன் சம்ருதி மஹால், 2வது தளம், பாத்திமா கல்லுாரி எதிரே, மதுரை, தலைமை: தலைவர் விஜய குமார், மாலை 6;00 மணி முதல்.

'செங்குந்தர் இன் பிசினஸ் மதுரை' கூட்டம்: திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவின்முறை திருமண மண்டபம், செல்லுார், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ரவீந்திரன், முன்னிலை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க பொருளாளர் காந்தி, ஏற்பாடு: மதுரை மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம், மாலை 5:00 மணி.

20 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா: மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஒத்தக்கடை, திறப்பாளர்: அமைச்சர் மூர்த்தி, காலை 9:45 மணி.

தமிழ்நாடு தலைகுனியாது- கருத்து கேட்பு கூட்டம்: மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபம், ஒத்தக்கடை, பங்கேற்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி 'திருவிளையாடல் புராணம் கூறும் மதுரை மாநகர் நிர்மாணம்' கருத்தரங்கம்: மங்கையர்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, சிறப்பு விருந்தினர்: அழகப்பா பல்கலை முன்னாள் துணைப் பதிவாளர் காளை ராசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 10:30 மணி.

வளர்ந்து வரும் உணவுப் பொருளாதாரங்கள் வீடு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் சங்கமம் - சர்வதேச மாநாடு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் பால் ஜெயகர், மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் வானதி, சிறப்பு அமர்வுகள், காலை 10:00 மணி முதல்.

சமகால உலகில் முக்கியமானது ஒழுக்கமா, மகிழ்ச்சியா- பட்டிமன்றம்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, மதியம் 12:00 மணி.

கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, 'தொடர்பு ஆங்கிலத்தை முழுமை யாக கற்றல்' கருத்தரங்கம்: சிறப்பு விருந்தினர்: பிரைட் அகாடமி உரிமையாளர் இளங்கோவன், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us