sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 20க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 20க்குரியது

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 20க்குரியது

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 20க்குரியது


ADDED : மார் 20, 2024 06:19 AM

Google News

ADDED : மார் 20, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம்: தென்கைலாய பெருமாள் கோயில், டி.கிருஷ்ணாபுரம், மதுரை, காலை 9:30 மணி.

ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாராயணீயம் பாராயணம்: 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு:- வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

108 திவ்ய தேச வைபவம் - நிகழ்த்துபவர்: தென் திருப்பேரரை அரவிந்த்லோசனன்சாமி, மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால்,- சகஸ்ரநாமம் குழு, மாலை 6:30 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பொது

பங்குனி திருவிழா - கிராமிய பல்சுவை நிகழ்ச்சி: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, பங்கேற்பு: பாடகர் மதிச்சயம் பாலா, இரவு 7:00 மணி.

மரக்கன்று நடும் விழா: வருமானவரி ஊழியர்கள் குடியிருப்பு, மீனாம்பாள்புரம், மதுரை, பங்கேற்பு: முதன்மை கமிஷனர் சுனில் மாத்துார், காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: விநாயகா ஸ்கிரீன்ஸ் நிர்வாக பங்குதாரர் ராமநாதன், மாலை 6:30 மணி.

பட்டிமன்றம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, நடுவர்: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் காந்தித்துரை, ஏற்பாடு: பொருளாதாரத் துறை, மதியம் 2:00 மணி.

தலைப்பு - உன்னை வெற்றி கொள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: விருட்சம் ஆலோசனை மையம், காலை 11:00 மணி.

ஜகத்குரு சங்கராச்சார்யார் குறித்த கருத்தரங்கம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் பங்கேற்பு: சமஸ்கிருத இணைப்பேராசிரியர் ஆனந்தராமன், ராஜபாளையம் ராஜூ கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கலாவதி, காலை 10:00 மணி.

கலை விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்கூல் ஆப் எனர்ஜி என்விரான்மென்ட் மற்றும் இயற்கை வளத் தலைவர் கண்ணன், ஏற்பாடு: விலங்கியல் துறை, காலை 9:30 மணி.

மருத்துவம்

நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us