sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: நவ. 23

/

இன்றைய நிகழ்ச்சி: நவ. 23

இன்றைய நிகழ்ச்சி: நவ. 23

இன்றைய நிகழ்ச்சி: நவ. 23


ADDED : நவ 23, 2024 05:18 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை*கால பைரவாஷ்டமி: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர், கூடல்நகர், மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பள்ளிகளுக்கு இடையேயான பியூஷன் திருவிழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், மதுரை, தலைமை: முதல்வர் சுஜாதா, பங்கேற்பு: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், காலை 9:00 மணி.

சர்வதேச ஒர்க் ஷாப் தொடர் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஆசிய பசிபிக் பல்கலை பயிற்சியாளர் ஜோனத்தான், ஏற்பாடு: யுனஸ்கோ, சி.எஸ்.ஐ., செவிலியர் கல்லுாரி ஜெயராஜ் அன்னபாக்கியம், காலை 9:30 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

கோவில்பாப்பாகுடி: ஜல்லிக்கட்டு அரங்கம், முதியோர் இல்லம் சந்தித்தல், காலை 10:00 மணி, இயற்கையை நேசிப்போம்: ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர், மாலை 5:00 மணி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

இரணீயம்: கைபேசியால் மாணவர்களுக்கு நன்மையா தீமையா - விவாதம், காலை 10:00 மணி. நெகிழி பையை ஒழிப்போம் கருத்தரங்கு: தலைமை: உதவித் தலைமை ஆசிரியர் திருவேங்கடத்தான், மாலை 5:00 மணி, ஏற்பாடு: சேதுபதி மேனிலைப்பள்ளி.

மணியஞ்சி: பாலின கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு தலைமை: அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயம், சிறப்புரை: சரத்குமார், காலை 7:00 மணி, மாணவர்களின் மனநலன் மேம்படுத்தல் கலந்துரையாடல்: தலைமை: தாளாளர் ஜோதி செந்தில் முருகன், சிறப்புரை: செல்லமுத்து தொண்டு நிறுவனம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் விக்னேஷ், மாலை 4:00 மணி, ஏற்பாடு: மீனாட்சி மெட்ரிக் பள்ளி.

சாமநத்தம்: சுய சுத்தம்: வழங்குபவர்: பேராசிரியர் மெர்லின் மஞ்சு கிறிஸ்டினா, காலை 9:30 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மஞ்சப்பை வழங்குதல், மதியம் 2:00 மணி. ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி.

கோட்டையூர்: எதிர்காலம் என் கையில் வழங்குபவர்: ஐ.பி.எப்., எச்.ஆர்., மேலாளர் அஜித்குமார், ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப் பள்ளி, காலை 10:00 மணி.

ராஜாக்கூர்: மரக்கன்று நடும் விழா: தலைமை: எம்.ஏ.வி.எம்.எம். சபைத் தலைவர் பாஸ்கரன், காலை 9:30 மணி, சுயவேலை வாய்ப்பு விழிப்புணர்வு: சிறப்புரை: ஆசிரியர் செல்வராஜ், மதியம் 3:00 மணி. ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி.

வேங்கடசமுத்திரம்: போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பிற்கான குற்றவியல் சட்டங்கள்: வழங்குபவர்: வக்கீல் சாமித்துரை, காலை 8:00 மணி, தொழில் வழிகாட்டுதல்: மதுரை காமராஜ் பல்கலை செனட் உறுப்பினர் பாலமுருகன், சாலை பாதுகாப்பு - விழிப்புணர்வு பேரணி மாலை 6:00 மணி, ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் பள்ளி.

பரவை: காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, பங்கேற்பு: காசநோய் துணை இயக்குநர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் பத்மாவதி, காலை 10:30 மணி, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி.

கொடிமங்கலம்: கால்நடை மருத்துவ முகாம்: மேற்பார்வை: ஆசிரியர், சொக்கலிங்கம், காலை 9:30 மணி, இந்தியாவில் இளைஞர்களின் பங்கு: சமஸ்கிருத ஆசிரியர் ஸ்ரீனிவாசன், சமுகவியல் ஆசிரியர் ஜெயசந்திராஜன், மதியம் 2:30 மணி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி.

பொது

இசைக் கச்சேரி - தமிழ்ப்பாடல்கள்: பார்ச்சுன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர் - மஹதி, ஏற்பாடு: கடவு மற்றும் ராகப்ரியா, மாலை 6:00 மணி.

குழந்தைகள் இலக்கியத் திருவிழா: ஓம் சாதனா மெட்ரிக் பள்ளி, விராட்டிபத்து, மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் பெருமாள் முருகன், ஏற்பாடு: டர்னிங் பாயின்ட், காலை 9:00 மணி.

பாரதிய கிசான் சங்கம் 6வது பிரதிநிதிகள் மாநாடு: வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, தலைமை: மாநில தலைவர் பி.கே.எஸ். பாண்டியன், சிறப்புரை: முன்னாள் இயக்குநர் நபார்டு வங்கி சீனிவாசன், அகில பாரத துணை தலைவர் பி.கே.எஸ். பெருமாள், அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியம், நாகராஜன், தேசிய பொதுச் செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா. மதியம் 2:00 மணி.

மதுரையின் பண்டைய கால வணிகப் போக்குவரத்து, தமிழ் வணிகர்களின் உலகளாவிய சங்கம் தொடர்பான ஆய்வு கருத்தரங்கு: ஆண்ட்ரில் மினி ஹால், செல்லம் சரஸ்வதி மகால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற தொல்லியல் துறை இயக்குநர் பூங்குன்றன், மாலை 5:30 மணி.கரூர் வைசியா பேங்க் ஊழியர்கள் சங்க அனைத்திந்திய நுாற்றாண்டு மாநாடு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: தலைவர்: கே.வி.பி.இ.யூ., சேகர், சிறப்பு விருந்தினர்: வங்கி நிர்வாக இயக்குனர் நடராஜன், டி.என்.பி.இ.எப்., பொதுச்செயலாளர் அருணாச்சலம் காலை 9:45 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

இலவச கண் பரிசோதனை முகாம்: நாயுடு ஹால், பாலமேடு, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, பாலமேடு வட்டார களஞ்சியம், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி விற்பனை: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us